C.J.Charles – Mannane Song Lyrics
Mannane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. C.J.Charles, Josfin Charles
Mannane Christian Song Lyrics in Tamil
மன்னனே உம் அண்டையே வந்தடைகின்றேன்
புலவனாய் இப்பாடலை உம் சபையில் அளிக்கின்றேன் (2)
ஜாதிகளின் ராஜாவே, உமக்கு பயப்படாதிருப்பவன் யார்?
ஞானிகளின் ஞானியே, உமக்கு ஒப்பானவன் இங்கு யார்?
ஏழையின் குரலை ஏற்றுக் கொள்ளும் (2)
என்னால் நீ மறக்கப்படுவதில்லை (2)
ஐசுவரியவான் ஆஸ்திகளால்
மேன்மை தன்னில் பாராட்ட வேண்டாம்
பராக்கிரமன் தன் பெலத்தினால்
பெலவீனன் மீது சாய வேண்டாம்
கர்த்தரை அறிந்து உணர்ந்திருங்கள் (2)
பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை (2)
Mannane Christian Song Lyrics in English
Mannane Um andaiye vanthadaikindren
Pulavanaai ippaadalai um sapaiyil alikkindren-2
Jathigalin rajave, Umakku
Payappadaathiruppavan yaar?
Gnaanigalin gnaniye, Umakku
Oppaanavan ingu yaar?
Ezhaiyin kuralai eatru kollum-2
Ennaal nee marakkappaduvathillai-2
Aiswaryavan aasthigalaal
Menmai thannil paaraatta vendaam
Paraakkiraman than belaththinaal
Belaveenan meethu saaya vendaam
Karththarai arinthu unarnthirungal-2
Payappadathe nee vetkappaduvathilla-2
Comments are off this post