Pr.Nithy Elson – Megasthampamaai Song Lyrics

Megasthampamaai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Nithy Elson

Megasthampamaai Christian Song Lyrics in Tamil

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே(2)
ஓரேபின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே(2)

உங்க முகத்தை பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்(2)

1.மகிமையின் மேகமாய்
அபிஷேக தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே (2)

சீனாய் மலையின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே (2)

2.இரவும் பகலும்
உந்தன்(உங்க) பாதம் அமரணும்
இவ்வுலகம் மறக்கணும்(2)

மோசேயை போலவே
முகமுகமாக பார்க்கணும் (2)

Megasthampamaai Christian Song Lyrics in English

Megasthampamaai akkinisthampamai
Ennai nirapa vendumae(2)
Oraepin anupavam
Ovvoru naalum thaarumae(2)

Unga mugathai parkanum
Ummodu pesanum
Unga sitham ariyanum
Naan umagai vaalanum(2)

1.Magimaiyin megamai
Abishega thailamai
Ennai nirappa vendumae(2)

Cinay malai anupavam
Ovvoru naalum thaarumae(2)

2.Iravum pagalum
Unthan(unga) paatham amaranum
Evvulagam marakanum(2)

Mosaiyai polavae
Mugamugamaga parkanum(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post