Eldon S Paul – Parisutharae Parisutharae Song Lyrics

Parisutharae Parisutharae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eldon S Paul

Parisutharae Parisutharae Christian Song Lyrics in Tamil

பரிசுத்தரே பரிசுத்தரே
உம்மை தான் ஆராதிப்பேன்
காண்பவரே என்னை காப்பவரே
உம்மை தான் ஆராதிப்பேன்-2
ஆதியும் அந்தமும் நீர் தானே
அல்பாவும் ஒமேகாவும் நீர் தானே

1.மலடி என்று என்னை தள்ளிடாமல்
ஆதரித்தீர் என்னை ஆசீர்வதித்தீர்
கண்ணீரை கண்டு ஆண் குழந்தை தந்து
என்னை ஆசீர்வதித்தீர் -2
என் சந்ததியை பெறுக செய்தீர்

2.அடிமைப்பெண் என்று என்னை தள்ளிடாமல்
ஆதரித்தீர் இந்த வனாந்திரத்தில் -2
என்னையும் எந்தன் பிள்ளையையும்
நீர் அழியாமல் காத்துக்கொண்டீர் -2

3.ஆகாதவன் என்று என்னை தள்ளிடாமல்
ஆதரித்தீர் என்னை உயர்த்தி வைத்தீர் -2
என் தலை குனிந்த இடங்களில் எல்லாம்
என் தலை நிமிர செய்தீர்-2
என் தலையை நிமிர செய்தீர்

Parisutharae Parisutharae Christian Song Lyrics in English

Parisutharae parisutharae
Ummai thaan aarathipen
Kanpavarae ennai kaapavarae
Ummai thaan aarathipen-2
Aadhiyum andhamum neer thaanae
Albhavum omegavum neer thaanae-2

1.Maladi endru ennai thallidaamal
Aathariththeer ennai aaseervathiththeer-2
Kanneerai kandu aan kulanthai thanthu
Ennai aaseervathiththeer-2
En santhathiyai peruga seitheer

2.Adimaippen endru ennai thallidaamal
Aathariththeer indha vananthiraththil-2
Ennaiyum enthan pillaiyaiyum
Neer azhiyamal kaaththukkondeer-2

3.Aakaathavan endru ennai thallidaamal
Aathariththeer ennai uyarthi vaiththeer-2
En thalai kunintha idangkalil ellam
En thalai nimira seitheer-2
En thalaiyai nimira seitheer

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post