P.S.Judah Benhur – Ullankayil Varaindhavare Song Lyrics
Ullankayil Varaindhavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. P.S.Judah Benhur
Ullankayil Varaindhavare Christian Song Lyrics in Tamil
உள்ளங்கையில் வரைந்தவரே
உசுரையும் தந்தவரே
உம்மைப்போல தெய்வம்
இந்த உலகில் இல்லையே(2)
அதை நினைச்சுத்தான்
நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான்
உசுரும் வாழுறேன்(2)
1. முகத்தையும் பார்க்கலையே
முகவரி பார்க்கலையே(2)
உள்ளத்தைப் பார்த்து விட்டீர்
ஆளுகையும் தந்து விட்டீர்(2)
2. நாட்களையும் பார்க்கலையே
நாறுமென்றும் எண்ணலையே
பெயர் சொல்லிக் கூப்பிட்டீரே
அற்புதமாய் மாற்றினீரே
3. வயசும் ஆகிப் போச்சு
சரீரமும் செத்துப் போச்சு
வயசும் ஆகிப் போச்சு
கர்ப்பமும் செத்துப் போச்சு
வாக்கை நினைத்தவரே
தகப்பனாக மாற்றினீரே
வாக்கை நினைத்தவரே
தாயாக மாற்றினீரே
உள்ளங்கையில் வரைந்தவரே
உசுரையும் தந்தவரே
உம்மைப்போல தெய்வம்
இந்த உலகில் இல்லையே
இயேசையா (8)
உம்மை நினைச்சுத்தான்
நான் பாடுறேன்
உம்மை நினைச்சுத்தான்
உசுரும் வாழுறேன்
Ullankayil Varaindhavare Christian Song Lyrics in English
Ullankayil varaindhavarae
Usuraiyum tharubavarae
Ummai pola deivam
Entha ulakil illaiyae(2)
Athai ninachuththaan
Naan paaduraan
Athai ninachuththaan
Usuru vaaluraan(2)
1.Mugathaiyum paarkalaiyae
Mugavari paarkalaiyae(2)
Ullaththai paarthu vitteer
Aallukaiyum thanthu vitteer(2)
2.Naatkaliyum paarkalaiyae
Naarumendru ennalaiyae
Peiyar sollik koopitteerae
Arputhamaai maatrineerae
3.Vaysum aakip pochu
Sariramum setthup pochu
Vaysum aakip pochu
Karpamum setthup pochu
Vaakkai ninaiththavara
Thagappanaaga maatrineerae
Vaakkai ninaiththavara
Thaaiyaaga maatrineerae
Ullankayil varaindhavarae
Usuraiyum tharubavarae
Ummai pola deivam
Entha ulakil illaiyae(2)
Iyesaiyaa(8)
Ummai ninachuththaan
Naan paaduraan
Ummai ninachuththaan
Usuru vaaluraan
Comments are off this post