Mathivanan – Rabbi Song Lyrics
Rabbi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Mathivanan
Rabbi Christian Song Lyrics in Tamil
ரபியே என் இயேசு ராஜனே
உம் நினைவே என் வாழ்க்கையானதே (2)
என்னுள் நிறைந்தவரே
என்னை நிறைத்தவரே
வனைந்தவரே கருவில் சுமந்தவரே
மறப்பேனோ கடந்த பாதைகளை
கண்ணீரில் மிதந்த நாட்களதை (2)
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்தவரே(2)
நிலவோ வெயிலோ
என்னை சேதம் ஆக்கும்
முன்னே செட்டை மறைவில்
என்னை சேர்த்து கொள்வீர்
ரபியே
மழையோ புயலோ என்னை அழிக்கும்
முன்னே உந்தன் கரத்தால் என்னை
நீர் தாங்கி கொள்வீர்
ரபியே
1.தேர்த்தெடுத்து என்னை உம் பிள்ளையாக மாற்றினீரே
பிரித்தெடுத்தீர் என்னை உம் ராஜ்யத்தின் சேவைக்காக
வரங்களை தந்தீர் உம் வல்லமையை வெளிப்படுத்த
அபிஷேகம் தந்தீர் அந்த கட்டுகளை உடைத்திட
ரபியே
உயர்ந்தவரே என் ரபியே
என்னுள் உறைந்தவரே ரபியே
சிறந்தவரே என் ரபியே
என்றும் நல்லவரே
2.வறட்சியின் பசுமையை காண செய்தீர்
தடைகளை முறித்து பாதை தந்தீர்
எளியவன் என்னை மகிழ செய்தீர்
அரியணை ஏற்றி ஆள செய்தீர்(2)
ஓ ரபியே
என் வாழ்வின் நாயகனே(2)
Rabbi Christian Song Lyrics in English
Rabiye en yesu rajanae
Um ninaivae en valkaianathae(2)
Ennul nirainthavarae
Ennai niraithavarae
Vanaithavarae karuvil sumanthavarae
Marappino kadantha pathaigalai
Kanneeril mithantha natkalathai(2)
Ennai mittedukka
Irangi vanthavarae(2)
Nilavo veyilo
Ennai setham aakkum
Munnae settai maraivil
Ennai serthu kolveer
Rabiye
Malaiyoo puyaloo ennai azhikkum
Munnae unthan karathal ennai
Neer thaangi kolveer
Rabiye
1.Thaerththeduthu ennai Um pillaiyaga mattrineere
Piriththedutheer ennai um Rajiyathin sevaikkaga
Varangalai thantheer Um vallamaiyai velippadutha
Abishegam thantheer Antha kattugalai udaithida
Rabiye
Uyarnthavarae en rabiye
Ennul urainthavarae rabiye
Siranthavarae en rabiye
Endrum nallavarae
2.Varachiyin pasumaiyai Kaana seitheer
Thadaikalai murithu Paathai thantheer
Eliyavan ennai Magila seitheer
Ariyanai eattri Aala seitheer(2)
Oo rabiye
En vaalvin naayakane(2)
Comments are off this post