Ummaiye Nambi Vanthu Viten Song Lyrics

Ummaiye Nambi Vanthu Viten Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Ummaiye Nambi Vanthu Viten Christian Song Lyrics in Tamil

என்னை தாங்கினாலும்
தள்ளினாலும் நீங்கதானப்பா
கரம் பிடித்தாலும்

என்னை அள்ளி எடுத்து
ஆசை முத்தம் கொடுத்து
ஒரு தகப்பனை என்னை வளத்தவரே

உம்மையே நம்பி வந்துவிட்டேன் இயேசப்பா
உம்மையே நம்பி வந்துவிட்டேன்

1.என் சொந்தம் பந்தம் மறந்து
உறவை எல்லாம் துறந்து(2)
உம்மையே நம்பி வந்துவிட்டேன்
என் தெய்வமே
உம் பாதம் நம்பி வந்துவிட்டேன்

2.தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டவரே
ஒரு தாயை போல தேற்றிடவே
அன்பு கொண்டவரே(2)

என்னை விட்டு உங்க கண்ணை மறைந்தால்
யாரை நம்பி நான்(உலகில்) வாழ்ந்திருப்பேன்
உம்மைத்தான் நம்பி வந்துவிட்டேன்(2)

3.சொந்தமான ஜனங்களாலே
புறக்கணிக்கப்பட்டேன்
அப்பம் புசித்த நண்பனாலும்
அசட்டை பண்ண பட்டேன்

Ummaiye Nambi Vanthu Viten Christian Song Lyrics in English

Ennai thaaginalum
Thalinalum neegathanappaa
Karam pidithaalum
Kaivittaalum neegathanappaa(2)

Ennai alli eduthu
Asa muttam koduthu
Oru thagappanai ennai valathavarae(2)

Ummaiyae nambi vanthuvitten iyesappa
Ummaiyae nambi vanthuvitten

1.En sontham pantham maranthu
Uravai ellam thuranthu(2)
Ummaiyae nambi vanthuvittan(2)
En deivamae
Um patham nambi vanthuvittan

2.Thaayin karuvil thondrum munne
Therinthu kondavarae
Oru thaayai pola thattridavae
Anbu kondavarae(2)

Ennai vittu unga kannai maraithal
Yarai nambi naan(ulagil) vaalnthiduppen
Ummaithan nambi vanthuvitten(2)

3.Sonthamaana janagkalaalae
Purakanikapatten
Appam pusitha nanbanaalum
Asatta panna patten

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post