Rajkumar – Karthar Enathu Patchaththil Song Lyrics
Karthar Enathu Patchaththil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Rajkumar
Karthar Enathu Patchaththil Christian Song Lyrics in Tamil
கர்த்தர் எனது பட்சத்தில் இருக்கின்றார்
மனிதன் (சத்துரு) எனக்கு
என்ன செய்வான் -2
கவலை எனக்கு இல்லையே
தோல்வி எனக்கில்லையே -2
1)எனது இதயம் கர்த்தர் அறிவார்
அதற்குள்ளே அவர் வாசம் செய்வார் -2
தூற்றித் திரியும் ஜனத்தை பற்றி
(ஐ டோன்ட் கேர் ஐ டோன்ட் கேர் ) -2
(கவலை இல்லையே)
வெற்றி வெற்றியை
தோல்வி இல்லையே -2
2)கர்த்தரின் கரத்திற்குள் அடங்கிடுவேன்
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார் -2
உயர்த்திடும் அவரால் உயர்ந்திடுவேன்
யார் அதைத் தடுத்திடுவார் -2
3)எனக்கு முன்பாக கர்த்தர் இருக்க
ஆயுதம் அனைத்தும் செயல் இழக்கும் -2
தாக்க நினைத்த கூட்டங்களும் மெர்சல் ஆகி விடும் -2
(பின்னிட்டு ஓடிவிடும்)
Karthar Enathu Patchaththil Christian Song Lyrics in English
Karthar Enathu Patchaththil irukkindraar
Manithan (saththuru) Enakku
Enna seivaan-2
Kavalai enakku illaiye
Tholvi enakkillaiye-2
1.Enathu ithayam karthar arivaar
Atharkulle avar vaasam seivaar-2
Thootri thiriyum janaththai patri
(I don’t care i don’t care)-2
(Kavalai illaiye)
Vetri vetriyai
Tholvi illaiye-2
2.Kartharin karaththirkul adangiduven
Etra kalaththil uyrththiduvaar-2
Uyarththidum avaraal uyranthiduven
Yaar athai thaduththiduvaar-2
3.Enakku munpaaga karthar irukka
Ayutham anaiththum seyal izhakkum-2
Thakka ninaiththa koottangalum mersal aagi vidum-2
(Pinnittu Odi vidum)
Comments are off this post