Pradeep Kannan – Yethanayo Nanmaihal Song Lyrics
Yethanayo Nanmaihal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pradeep Kannan
Yethanayo Nanmaihal Christian Song Lyrics in Tamil
எத்தனையோ நன்மைகள் என் வாழ்வினில் செய்தீரே
எப்படி தான் பாட போறேன் தெரில
உம்மை எப்படி தான் பாட போறேன் தெரில
தாழ்வில் என்னை நினைத்தவரே துதிக்கிறேன்
என் தாய் மடியில் இருப்பது போல் உணர்கிறேன் -2
1.சீர் கெட்டிருந்தேன் நான் சிறை பட்டிருந்தேன் -2
சிலை வழிபாட்டில் நான் பிணைப்பட்டிருந்தேன்-2
என்னை சீர் தூக்கவே சிலுவை சுமந்தீர் -2
ஏந்தினீர் தாங்கினீர் தப்புவித்தீர்
2.மாயையில் வாழ்ந்தேன் மன மயக்கத்தில் அலைந்தேன் -2
என் சுய பெலத்தில் நான் பெருமை கொண்டேன் -2
என் பாவங்களை நீர் உணர்த்தினீர் -2
மன்னித்தீர் என்னை ரட்சித்தீர்
3.சபிக்க பட்டிருக்கேன் நான் நிந்திக்கப்பட்டிருந்தேன்-2
கடன் பாரத்தால் மூழ்கி போயிருந்தேன்-2
என்னை ஆசீர்வதிக்கவே நீர் சாபமானீர்-2
ஐஸ்வர்யம் கனமும் காண்பித்தீர்
Yethanayo Nanmaihal Christian Song Lyrics in English
Yethanayo Nanmaihal en vazhvinil seitheere
Yeppadi than paada poren therila
Ummai Yeppadi than paada poren therila
Thazhvil ennai ninaiththavare Thuthikkiren
En thaai madiyil iruppathu pol unarkiren-2
1.Seer kettirunthen Naan sirai pattirunthen -2
Silaivazhi pattil naan pinaipattirunthen-2
Enai seer thookkave siluvai sumantheer -2
Eanthineer thangineer Thappuviththeer
2.Maayaiyil vazhnthen Mana mayakkaththil alainthen -2
En suya pelaththil naan perumai Konden -2
En paavangalai neer unarththineer-2
Manniththeer ennai ratchiththeer
3.Sabikka pattirunthen naan ninthikkapattirunthen-2
Kadan paraththaal moozhgi poyirunthen-2
Ennai aaseervathikkave neer sapamaneer-2
Iswaryam ganamum kanpiththeer
Comments are off this post