Appaavum Neerae Neerae Song Lyrics
Appaavum Neerae Neerae Ammavum Neerae Neerae Tamil Christian Song Lyrics Sung by. Penny Joel .
Appaavum Neerae Neerae Christian Song Lyrics in Tamil
அப்பாவும் நீரே நீரே
அம்மாவும் நீரே நீரே – 2
என் வாழ்க்கையின்
மாற்றத்தின் காரணர் நீரே – 2
1. நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
நான் உம்மை வெறுத்தாலும்
நீர் வெறுப்பதில்லை – 2
உம்மை போல யாரும் இல்லை
ஒருவரும் இல்லவே இல்லை – 2
2. தாயின் வயிற்றினிலே
நீர் என்னை தெரிந்து கொண்டீர்
பெயர் சொல்லி அழைத்தவரே
கூட இருப்பவரே – 2
தாயைப் போல தேற்றுகிறீர்
ஒரு தந்தை போல
என்னை அணைக்கின்றீர்
அப்பாவும் நீரே நீரே
அம்மாவும் நீரே நீரே
அப்பாவும் நீரே இயேசுவே…
என் அம்மாவும் நீரே இயேசுவே…
Appaavum Neerae Neerae Christian Song Lyrics in English
Appavum Neerae Neerae
Ammavum Neerae Neerae – 2
Yen Vazhkaiyin Matrathin
Kaaraner Neerae – 2
1.Naan Ummai Maranthalum
Neer Yennai Marapathillai
Naan Ummai Veruthalum
Neer Veruppathillai – 2
Ummai Polle Yaarum Illai
Oruverum Illaveaillai – 2
2. Thaayin Vayitrinilae
Neer Yennai Therinthukondeer
Peyar Solli Azhaithavarae
Kuda Iruppaverae – 2
Thaiyai Polle Thetrugireer
Oru Thanthai Polle
Yennai Anaikindreer – 2
Appavum Neerae Neerae
Yen Ammavum Neerae Neerae
Appavum Neerae Yesuvea..
Yen Ammavum Neerae Yesuvae..
Comments are off this post