Chelladurai – Yesuvidam Vanthu Paaru Song Lyrics
Yesuvidam Vanthu Paaru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Chelladurai
Yesuvidam Vanthu Paaru Christian Song Lyrics in Tamil
இயேசுவிடம் வந்து பாரு
அவர் கரங்களில் உன்னை தந்து பாரு
அவர் நடத்தும் விதம் பெரியது -2
இயேசுவிடம் வந்து பாரு
அவர் கரங்களில் உன்னை தந்து பாரு
அவர் நடத்தும் விதம் பெரியது-2
இயேசுவிடம் வந்து பாரு
1.அநியாய வரி வசூலித்த சகேயு
இயேசுவை நோக்கி பார்த்தான் -2
இயேசுவிடம் வந்ததால் ஒப்புக்கொடுத்ததால்
இரட்சிப்பை பெற்றுக்கொண்டான் -2
2.பல ஆண்டு காலமாய் பாடுள்ள ஸ்தீரி
இயேசுவை தேடி வந்தால் -2
இயேசுவிடம் வந்ததால் இயேசுவை தொட்டதால்
சுகம் பெற்று மகிழ்ந்து சென்றால் -2
3.நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் வந்து
ஒரு வார்த்தை சொல்லும் என்றான் -2
அவன் விசுவாசம் கண்டு ஆச்சர்ய பட்டு
வேலையாளை சொஸ்தமாக்கினார் -2
Yesuvidam Vanthu Paaru Christian Song Lyrics in English
Yesuvidam Vanthu Paaru
Avar karangalil unnai thanthu paaru
Avar nadathum vidham periyathu -2
Yesuvidam vanthu paaru
Avar karangalil unnai thanthu paaru
Avar nadathum vidham periyathu -2
Yesuvidam vanthu paaru
1.Aniyaya vari vasoolitha sageyu
Yesuvai nookki parthan -2
Yesuvidam vanthathal oppukoduthathal
Ratchippai petrukondan – 2
2.Pala aandu kaalamai paadulla sthiri
Yesuvai thedi vanthal -2
Yesuvidam vanthathal Yesuvai thottathal
Sugam petru magizhinthu sendral – 2
3.Nootrukku athibathi Yesuvidam vanthu
Oru varthai sollum endraan -2
Avan visuvasam kandu aacharya pattu
Velayalai sosthamakkinar – 2
Comments are off this post