Stephen Rajkumar – Yesuvae Ummai Endrum Song Lyrics
Yesuvae Ummai Endrum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Stephen Rajkumar
Yesuvae Ummai Endrum Christian Song Lyrics in Tamil
1.ஏசுவே உம்மை என்றும் துதிப்பேன்
பணிந்து குனிந்து போற்றிடுவேன்
ஆராதனை செய்யவே
என்னை படைத்தீரோ
நான் நிற்பதும் நடப்பதுமே
சுத்த கிருபையோ
2.உம் அன்பை எண்ணி மகிழ்ந்திடுவேன்
வாழ்வெல்லாம் உம நாமம் உயர்த்திடுவேன்
அன்பிற்கு இணை இல்லையே
எப்படி நன்றி சொல்வேன்
எனக்காய் மரித்தீரே
எதை கொண்டு ஈடு செய்வேன்
2.எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
உம கிருபை என் வாழ்வில் என்றும் தங்கட்டும்
துன்பத்தின் நேரத்தில்
என்னை காத்தீரே
வலது கரத்தினால்
என்னை ரட்சித்தீரே
Yesuvae Ummai Endrum Christian Song Lyrics in English
1.Yesuvae, Ummai Endrum Thudhippaen
Panindhu Gunindhu Potriduvaen
Aaradhanai Seiyavae
Ennai Padaitheero
Naan Nirpadhum Nadapadhumae
Suththa Kirubaiyo
2.Um Anbai Enni Magizhndhiduvaen
Vazhvellam Um Naamam Uyarththiduvaen
Anbirku Inai Illaiyae
Eppadi Nandri Solvaen
Enakkaai Mariththeerae
Edhai Kondu Eedu Seivaen
2.Enakkaaga Yaavayum Seidhu Mudippavarae
Um Kirubai En Vaazhvil Endrum Thangattum
Thunbaththin Neraththil
Ennai Kaaththeerae
Valadhu Karaththinaal
Ennai Ratchiththeerae
Comments are off this post