P.S.Judah Benhur – Malaigal Vilaginalum Song Lyrics
Malaigal Vilaginalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. P.S.Judah Benhur
Malaigal Vilaginalum Christian Song Lyrics in Tamil
மலைகள் விலகினாலும்
உங்க கிருபை விலகல
மாறாத அன்பால்
இந்த உலகம் சுமை இல்லை – 2
உங்க கரத்திலே தங்கி மகிழுவேன்
உங்க நிழலிலே மறைந்து கொள்கிறேன்
என் ராஜாவே……
1.குழியில் விழுந்த போதும் கூட இருக்கின்றீர்
பழியில் விழுந்த போதும் பாதுகாக்கின்றீர்-2
உங்க ஞானத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர் -2
2.ஆடு மேய்த்த போதும் அருகில் இருக்கின்றீர்
அரசன் எதிர்த்த போதும் பாதுகாக்கின்றீர்-2
அபிஷேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்-2
3.சிங்க கெபியில் இருந்தும் சேதம் இல்லையே
யூத சிங்கம் அருகில் பயமும் இல்லை -2
ஜெப மேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர் – 2
Malaigal Vilaginalum Christian Song Lyrics in English
Malaigal vilaginalum
Unga kirubai vilagala
Maratha anpaal
Intha ulagam sumai illai-2
Unga karaththile thangi mazhuven
Unga nizhalile marainthu kolkiren
En raajave….
1.Kuzhiyil vizhuntha pothum kooda irukkindreer
Pazhiyil vizhutha pothum paathukakkindreer
Unga gnaanaththal ennai moodineer
En sirasile kireedam vaikkindreer
2.Aadu meyththa pothum arukil irukkindreer
Arasan ethirththa pothum paathukakkindreer-2
Abishegaththal ennai moodineer
En sirasile kireedam vaikkindreer-2
3.Singa kepiyil irunthum setham illaiye
Yootha singam arukil payamum illai-2
Jepa megaththal ennai moodineer
En sirasile kireedam vaikkindreer-2
Comments are off this post