Pr.Lucasekar – Megam Pondra Song Lyrics

Megam Pondra Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Lucasekar

Megam Pondra Christian Song Lyrics in Tamil

மேகம் போன்ற எத்தனை சாட்சிகள் நம் முன்னே
பாரமான பாவத்தை உதறி சென்றிடுவோம்
விசுவாசம் துவக்கினவர் நிச்சயம் முடித்திடுவார்
பொறுமையுடன் ஓடிடுவோம் ஓட்டத்தை முடித்திடுவோம்

பரமனின் அழைப்பின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கியே தொடர்ந்து ஓடுவோம்..
தொடர்ந்து ஓடுவோம் -(2)
சேர்ந்து போகாதே நீ சோர்ந்து போகாதே -(2)
உன்னை அழைத்தவர் உன்னை கைவிடமாட்டாரே..
உன்னை முன்குறித்தவர் உன்னை மறந்திடமாட்டாரே..
உள்ளங்கையிலே உன்னை வரைந்தவர்
மறந்திட மாட்டாரே உன்னை கைவிடமாட்டாரே..

ஏழு மடங்கு அக்கினியோ
சோர்ந்து போனாயோ
மேகம் போன்ற சாட்சியின் முன்
நிச்சயம் ஜெயம் பெறுவாய்
விசுவாசம் துவக்கினவர் நிச்சயம் முடித்திவார்
பொறுமையுடன் ஓடிடுவோம் ஓட்டத்தை முடிந்திடுவோம்
நம் ஓட்டத்தை முடித்திடுவோம் -(2)

வில்வீரர் மனமடி வாக்கினாரோ
சோர்ந்து போனாயோ
இருதயம் ஊற்றி ஜெபித்திடுவோம்
பலவான் வில் முறியும்-(2)
தளர்ந்து போன கைகள் எல்லாம் பெலமாய் மாறிடுமே
தள்ளாடும் முழங்கால்கள் பலத்தால் நின்றிடுமே
புது பெலத்தால் நின்றிடுமே-(2)

சீமையினைப் போல் பல மனிதர்களால்
தூஷிக்கப்படுகிறாயோ
மரணத்தை ஜெயமாய் விழுங்கினவர்
உன் பக்கம் இருக்கின்றார்
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
உன் நிந்தையை புரட்டிடுவார்
புறஜாதிகளின் நிந்தைகளை நீ இனிமேல் சுமப்பதில்லை
இனிமேல் சுமப்பதில்லை -(2)

Megam Pondra Christian Song Lyrics in English

Megam pondra eththanai satchigal nam munne
Paaramaana paavaththai uthari sendriduvom
Visuvaasam thuvakkinavar nichchayam mudiththiduvaar
Porumaiyudan odiduvom ottaththai mudiththiduvom

Paramanin azhaippin papnthaya porulukkaai
Ilakkai nokkiye thodarnthu oduvom
Thodarnthu oduvom-2
Sornthu pogathe nee sornthu pogathe-2
Unnai azhaiththavar unnai kaivida mattaare
Ullangaiyile unnai varainthavar
Maranthida mattaare unnai kaivida mattaare

Eazhu madangu akkiniyo
Sornthu ponaanyo
Megam pondra saatchiyin mun
Nichchayam jeyam peruvaai
Visuvaasam thuvakkinavar nichchayam mudiththiduvaar
Porumaiyudan odiduvom ottaththai mudinthiduvom
Nam ottaththai mudinthiduvom-2

Vilveerar manamadi vaakinaaro
Sornthu ponaayo
Iruthayam otri jepiththiduvom
Palavaan vil muriyum-2
Thalarnthu pona kaigal ellam pelamaai maridume
Thallaadum muzhangalkal palaththaal nindridume
Puthu pelaththal nindridume-2

Semeyinai pol pala manithargalaal
Thooshikkapadukiraayo
Maranaththai jeyamaai vizhunginavar
Un pakkam irukkindraar
Un kenneerellam thudaiththiduvaar
Un ninthaiyai purattiduvaar
Pura jaathigalin ninaithakalai nee inimel sumappathillai
Inimel sumappathillai-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post