Giftson Durai – Umma Nenachale Song Lyrics
Umma Nenachale Christian Song Lyrics in Tamil and English From Unusuals Season 2 Tamil Christian Song Sung By. Giftson Durai, Stanley Stephen
Umma Nenachale Christian Song Lyrics in Tamil
உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே
உசுருக்குள் மனசுக்குள்ளும் ஏனோ சிலிர்க்குது
உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே
உசுருக்குள் மனசுக்குள்ளும் ஏதோ பறக்குது
வீதி ஓரம் கண்ட பூவை கேள்வி ஒன்னு கேட்டேன்
ஆனந்தமா மலர்ந்து சிரிக்கிறியே
பூவில் நின்ற தேனியை
ஆசையோட கேட்டேன்
ஆனந்தமா எப்போதும் பறக்கிறியே
அது என்ன பாத்து பாட்டொண்ணு பாடுச்சு
அதின் காரணம் இயேசுனு சொல்லுச்சு
அந்த பாட்டில் கவலையை மறந்துடேன்
இப்போ நானும் பாடுறேனே
புது புதுசா எண்ணங்கள் பொறக்குது
மனசிங்க ரெக்க கட்டி பறக்குது
ஆனந்த தாமரை பூக்குது
வர்ணிக்க முடியலையே
உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே
உசுருக்குள் மனசுக்குள்ளும் ஏனோ சிலிர்க்குது
உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே
உசுருக்குள் மனசுக்குள்ளும் ஏதோ பறக்குது
1.ஆயிரம் நாட்கள் எங்கோ கடந்தாலும்
அரியனை போல தகுமா?
எத்தனை ராகம் நான் இசைத்தாலும்
உன் நாம மேன்மை சொல்லுமா?
புதிய புதுசா துதிகள் பிறக்குது
மனசார ரெக்க கட்டி பறக்குது
ஆனந்த தாமரை பூக்குது
என் வாழ்வின் நன்மையே
உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே
மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏனோ சிலிர்க்குது
உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே
மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏதோ பறக்குது -2
Umma Nenachale Christian Song Lyrics in English
Umma nenachale Umma nenchale
Usurukkul manasukullum yeno silirkudhu
Umma nenachale Umma nenchale
Usurukkul manasukullum yedho parakdhu
Veedhi Oram Kanda Poovai Kelvi onnu keten
Aanadhama malarnthu sirikiriye
Poovil nindra theniyai
Aasayado ketten
Anadhama eppodhum parakiriye
Adhu enna paathu paatonnu paaduchu
Adhin karanam yesunu sollichu
Andha paattil kavalaya marandhuten
Ippo nanum padurane
Pudhu pudhusa ennagal porakudhu
Manasinga rekka katti parakudhu
Anandha thamarai pookuthu
Varnika mudiyalaye
Umma nenachale Umma nenchale
Usurukkul manasukullum yeno silirkudhu
Umma nenachale Umma nenchale
Usurukkul manasukullum yedho parakdhu
1.Aayiram natkal yengo kalithalum
Ariyanai pole thaguma?
Ethanai ragam nan isathailum
Um nama menmai solluma?
Pudhu pudhusa thuthigal porakudhu
Manasara rekka katti parakudhu
Anandha thamarai pookuthu
En vazhvin nanmaye
Umma nenachale Umma nenchale
Manasukul usurukullum yeno silirkidhu
Umma nenachale Umma nenchale
Manasukul usurukullum yedho parakdhu-2
Comments are off this post