Pr.Ravi Robinson – En Idhayam Nonthu Pogaiyile Song Lyrics
En Idhayam Nonthu Pogaiyile Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pr.Ravi Robinson
En Idhayam Nonthu Pogaiyile Christian Song Lyrics in Tamil
என் இதயம் நொந்து நொந்து போகையிலே
என் துணையாய் வந்து வந்து அணைப்பவரே -2
உங்க அன்பு உயர்ந்தது
உங்க பாசம் பெரியது -2
என் இதயம்………
தள்ளப்பட்ட கல்லாக தவித்து நான்
நிற்கையில தாங்கிட யாருமில்லை -2
தயங்காமல் வந்து தாங்கி பிடித்து
நான் இருப்பேன் என்றவரே -2
உங்க அன்பு………
உலகத்தின் மத்தியிலும் உறவுகள்
மத்தியிலும் உதறி தள்ளப்பட்டேன் -2
உன்னத தேவனே உம் கரத்தாலே
தூக்கி நிறுத்தப்பட்டேன் -2
உங்க அன்பு………
கண்ணீரே படுக்கையாய்
ஒவ்வொரு நாளும் எனக்கு ஆனதே -2
கலங்காதே என்று கண்ணீரைத்
துடைத்து என்னோடு இருப்பவரே -2
உங்க அன்பு………
En Idhayam Nonthu Pogaiyile Christian Song Lyrics in English
En Idhayam Nonthu nonthu Pogaiyile
En thunaiyaai vanthu vanthu anaippavare-2
Unga anpu uyarnthathu
Unga paasam periyathu-2
En ithayam…..
Thallappatta kallaaga thaviththu naan
Nirkaiyila thangida yaarumillai-2
Thayangamal vanthu thangi pidiththu
Naan iruppen endravare-2
Unga anpu….
Ulagaththin maththiyilum uravugal
Maththiyilum uthari thallappatten-2
Unnatha thevane um karaththaale
Thookki niruththappatten-2
Unga anpu….
Kanneere padukkaiyaai
Ovvoru naalum enakku aanathe-2
Kalangaathe endru kanneerai
Thudaiththu ennodu iruppavare-2
Unga anpu….
Comments are off this post