Paul Dawson – Ummai Uyarthugiroam Deva Song Lyrics
Ummai Uyarthugiroam Deva Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Paul Dawson
Ummai Uyarthugiroam Deva Christian Song Lyrics in Tamil
உம்மை உயர்த்துகிறோம் தேவா (2)
உம் நாமம் உயர்த்தி பாடவே
என்னை படைத்தீரே
உம்மை உயர்த்துகிறோம் தேவா -2
உயிருள்ள நாளெல்லாம்
உம் நாமத்தை
நான் உயர்த்துவேன்
உயிருள்ள நாளெல்லாம்
உம் வார்த்தையை
நான் பேசுவேன் -2
நீர் நல்லவர் தேவா
சர்வ வல்லவர் தேவா
என் கண்கள் திறந்தீரே
உம்மை நான் அறியவே
உம்மை உயர்த்துகிறோம் தேவா
நீர் வைத்தியர் தேவா
சுகமாக்கினீர் தேவா
உம் நாமம் உயர்த்திட
ஆரோக்கியம் தந்தீரே
நீர் வைத்தியர் தேவா
Ummai Uyarthugiroam Deva Christian Song Lyrics in English
Ummai uyarthugiroam Deva
Um Naamam uyarthi Paadavae
Ennai padaithirae
Ummai uyarthugirom Deva
Uyurulla nallellam um Naamathai
Nan yurthuven
Uyurulla nallellam um vaarthaiyai
Nan pesuven
Neer nallavar Deva
Sarva vallavar Deva
En kangal thirandheerae
Ummai naan ariyave
Ummai uyarthugirom Deva
Neer vaithiyar Deva
Sugamaakineer Deva
Un Naamam uyarthidha
Arokyam thantheerae
Neer Vaithiyar Deva
Comments are off this post