Pr.Solomon Robert – Unnathamanavarin Song Lyrics

Unnathamanavarin Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pr.Solomon Robert

Unnathamanavarin Christian Song Lyrics in Tamil

உன்னதமானவரின் மறைவில் நான் இருப்பேன்
மகிழ்ந்து களிகூருவேன் – நான்(2)

தாயின் கர்ப்பத்தில் நான் இருந்த நாள் முதல்
தாசனாக என்னை உருவாக்கினீர்
தெரிந்து கொண்டீர் என்னை தேடி வந்தீர்
மகனாக மகளாக என்னை மாற்றினீர்

கரத்தின் நிழலினால் அவர் என்னை
மறைத்து துலக்கமான அம்பாக்கினார்
அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்
நிழலின் மறைவினில் பாதுகாத்தார்

கர்த்தரின் பார்வையில் கிருபை பெற்றேன்
என் பெலன் என்றும் என் தேவனே
அரணானக் கோட்டையும் நான் நம்பும் துருகமும்
கன்மலையும் எந்தன் கேடகமே

வானங்களே கெம்பீரித்துப் பாடுங்கள்
பூமியே நீ களிகூர்ந்திடு
கர்த்தர் எனக்கு ஆறுதல் செய்தார்
தேவன் எனக்கு இரக்கமானார்

Unnathamanavarin Christian Song Lyrics in English

Unnathamaanavarin maraivil naan iruppen
Magizhnthu kali kooruvean- Naan -2

Thaayin karppaththil naan iruntha naal muthal
Thaasanaaga ennai uruvakkineer
Therinthu kondeer ennai thedi vantheer
Maganaaga magalaaga ennai matrineer

Karaththin nizhainaal avar ennai
Maraithu thulakkamaana ampakkinaar
Ampaarathooniyile moodi vaiththaar
Nizhalin maraivinil paathukaththar

Karththarin paarvaiyil kirubai petren
En belan endrum en thevane
Aranaana kottaiyum naan nampum thurugamum
Kanmalaiyum enthan kedagame

Vanangale kempeeriththu paadungal
Boomiye nee kalikoornthidu
Karththar enakku aaruthal seithaar
Thevan enakku irakkamaanar

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post