Merlin Shekinah – Neer Illatha Song Lyrics
Neer Illatha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Merlin Shekinah
Neer Illatha Christian Song Lyrics in Tamil
நீர் இல்லாத நாட்கள் வேண்டாம்
நீர் இல்லாத வாழ்க்கை வேண்டாம்(2)
Chorus
என் உயிர் உடல் உள்ளவரை
உம்மை துதிப்பேன்
என் ஜீவனுள்ள காலமெல்லாம்
புகழ் பாடுவேன் (2)
இயேசய்யா (3)
என் இயேசய்யா -2
1.என் பிரியம் நீரே
என் ஜீவனும் நீரே
என் ஆசையும் நீரே
என் பாசமும் நீரே (2)
2.என்னை காண்பவர் நீரே
என்னை காப்பவர் நீரே
என்னை சுமப்பவர் நீரே
அரவணைப்பவர் நீரே(2)
Neer Illatha Christian Song Lyrics in English
Neer ellatha natkal vendam
Neer ellatha vaalkai vendam(2)
Chorus
En uyir udal ullavarai
Ummai thuthippen
En jeevanulla kaalamellam
Pugal paaduven(2)
Iyesaiyaa(3)
En iyesaiyaa-2
1.En piriyam neerae
En jeevanum neerae
En aasaiyum neerae
En paasamum neerae(2)
2.Ennai kaanbavar neerae
Ennai kaabavar neerae
Ennai sumapavar neerae
Aravanaippavar neerae(2)
Comments are off this post