Paul Jacob – Neer Varumae Song Lyrics
Neer Varumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Paul Jacob
Neer Varumae Christian Song Lyrics in Tamil
நீர் வாருமே என் தகப்பனே
இவ்வேளையிலே என்னை நடத்திடுமே (2)
1.காற்றும் கடலும் அமரச் செய்யுமே
சத்தம் எனக்கு கேட்க செய்யுமே(2)
என் படகை நீரே நடத்தி செல்லுமே
என்னை நீரே காத்திடுமே (2)
2.கொஞ்ச மாவும் கொஞ்ச எண்ணையும்
பெருகவே பெருக பண்ணுமே (2)
என் தரித்திரத்தை நீர் மாற செய்யுமே
ஒரு ஆசீர்வாதம் பொழிய செய்யுமே(2)
நீர் வாருமே என் தகப்பனே
இவ்வேளையிலே என்னை நிரப்பிடுமே
3.முடிந்து போன லாசரு வாழ்க்கையை
கல்லை புரட்டி மீண்டும் தந்தீரே(2)
என் தடைகள் யாவையும் நீர் புரட்டிப் போடுமே
புது வாழ்வை நானும் காண செய்யுமே (2)
நீர் வாருமே என் தகப்பனே
தடைகள் யாவையுமே தகர்த்திடுமே(2)
Neer Varumae Christian Song Lyrics in English
Neer vaarumae en thagapanae
Ivvelaiyilae ennai nadaththidumae(2)
1.Kaattrum kadalum amara seiyumae
Satham enaaku ketka seiyumae(2)
En padakai neerae nadathi sellumae
Ennai neerae kaaththidumae(2)
2.Konja mavum konja ennaiyum
Perukavae peruka pannumae(2)
En thariththirathai neer maara seiyumae
Oru aachirvatham pozhiya seiyumae(2)
Neer vaarumae en thagapanae
Ivvelaiyilae ennai nirapidumae
3.Mudeenthu pona laazaru vaalkaiyai
Kallaip purati meendum thantheerae(2)
En thadaikal yaavaiyum neer puratip poodumae
Puthu vaalvai naanum kaana seiyumae(2)
neer vaarumae en thagapanae
thadaikal yaavaiyumae thagarththidumae
Comments are off this post