Edward Alson – Azhagana Kuyavan Song Lyrics

Azhagana Kuyavan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Edward Alson, Sibi Thankachan, Simion Raj Yovan

Azhagana Kuyavan Christian Song Lyrics in Tamil

உம் கையில் தருகிறேன்
உருவாக்கும் தெய்வமே
உபயோகமாகவே
என்னை மாற்றம் செய்யுமே

உம் கையில் தருகிறேன்
உருவாக்கும் தெய்வமே
உபயோகமாகவே
உருமாற்றம் செய்யுமே

உருவாக்குமே உருவாக்குமே
உமக்காகவே உருவாக்குமே
உருமாற்றுமே உருமாற்றுமே
உம் சாயலாய் என்னை உருமாற்றுமே

அழகான குயவன் நீரே
அன்பான குயவன் நீரே (2)

1.பெலவீன பாத்திரம் நான்
பெலவானாய் மாற்றுமே
உடைந்து போன என்னையும்
உபயோகமாக்குமே (2)

அலங்கோலமான என்னை
அலங்காரமாக்குமே (2)

2.தோல்வியில் தோழனாய்
வீழ்ந்தீட்ட என்னையே
வெற்றியின் வீரனாய்
எழுந்திட செய்யுமே (2)

ஒன்றும் இல்லாத என்னை
நிறைவாக மாற்றுமே
நீரே என் அடையாளமே
வெற்றியின் அடையாளமே (2)

உருவாக்குமே(4)
உருமாற்றுமே(4)
ஆராதனை (8)

Azhagana Kuyavan Christian Song Lyrics in English

Um kaiyil tharugiren
Uruvaakkum deivame
Ubayogamagave
Ennai maatram seyyume

Um kaiyil tharugiren
Uruvaakkum deivame
Ubayogamagave
Urumaatram seyyume

Uruvaakkumae(2)
Ummakakavae uruvaakkumae
Urumaatramae(2)
Um saayalai ennai urumaatramae(2)

Azhagana kuyavan neerae
Anbana kuyavan neerae(2)

1.Belaveena paathiram naan
Belavaanaai maattrumae
Udainthu pona ennaiyum
Ubayogamakkumae(2)

Alangolamaana ennai
Alangaaramaakkumae(2)

2.Thoolviyil thoozhanaai
Veelntheeda ennaiyae
Vettriyin veeranaai
Elunthida seyyume(2)

Ondrum ellatha ennai
Niraivaaga maattrumae(2)
Neerae en adaiyaalamae
Vettriyin adaiyaalamae(2)

Uruvaakkumae(4)
Urumaatrumae(4)
Aarathanai(8)

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post