Pr.Arul Justin Jayakumar – Endrum Ennodirukkiraar Song Lyrics

Endrum Ennodirukkiraar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Arul Justin Jayakumar

Endrum Ennodirukkiraar Christian Song Lyrics in Tamil

என்னை வெற்றி சிறக்கப் பண்ணும் தேவன்
அவர் என்றும் என்னோடிருக்கிறார்
இனி வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்தேசு வாழ்கிறார்

நன்றி சொல்லுவேன் உயிருள்ளளவும்
நன்மை செய்த தேவனை உயர்த்திடுவேன்
வாழ்ந்திடுவேன் அவர் நாமத்திற்காய்
படைத்திடுவேன் அவர் பாதங்களில் (என்னைப்)

சிறகொடிந்த பறவையைப் போல்
மனமுடைந்து நொறுங்கிக் கிடந்தேன்
தம் திருரத்தம் எனக்குள் செலுத்தி
சிறகடித்துப் பறக்கச் செய்தார்

துயரமும் தோல்வியும் தொடர்கதையோ
மனங்கசந்து அழுத நேரம்
மனதுருகி கரங்கள் நீட்டி
என்னைத் தொட்ட அன்பை பாடுவேன்
ஜெயம் தந்த அன்பைப் பாடுவேன்

சஞ்சலம் தவிப்பும் நிறைந்த வாழ்க்கை
அவமானம் நிந்தைகள் பாரமாகி
கண்ணீர்க் கடலில் மூழ்கும் போது
தூக்கி மீட்ட அன்பைப் பாடுவேன்

Endrum Ennodirukkiraar Christian Song Lyrics in English

Ennai vetri sirakka pannum Devan
Avar Endrum Ennodirukkiraar
Ini vaazhvathu naanalla
Ennil kristhesu vaazhgirar

Ennai vetri sirakka pannum Devan
Avar endrum ennodirukkiraar
Ini vaazhvathu naanalla
Ennil kristhesu vaazhgirar

Siragodintha paravaiyaipol
Manamudainthu norungi kidanthaen
Tham thiruraththam enakkul seluththi
Siragadithu parakka seithaar

Thuyaramum tholviyum thodarkathaiyo
Manangkasanthu azhutha neram
Manadhurugi karangal neetti
Ennai thotta anbai paaduvaen

Sanjalam thavippum niraintha vazhkkai
Avamaanam nindhaigal baaramaagi
Kanneer kadalil moozhgum pothu
Thookki meetta anbai paaduvaen

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post