Godwinson – Anudhinam Ennai Mannika Song Lyrics

Anudhinam Ennai Mannika Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Godwinson, Joel E. Daniel

Anudhinam Ennai Mannika Christian Song Lyrics in Tamil

அனுதினம் என்னை மன்னிக்க
நீர் மனதிறங்கி
பாரமான சிலுவையை
நீர் எனக்காய் சுமந்தீர் -2

அளவிட முடியா பாவங்களை
நீர் எனக்காய் மன்னித்து
அளவே இல்லா அன்பை
நீர் எனக்குள் வைத்தீர் -2

நீர் ஒருவரே என்றும் உயர்த்துவார்
நீர் உயிர்த்தெழுந்த வல்லவர்
நீர் ஒருவரே என்றும் உயர்த்துவார்
என்னை மன்னிக்க வல்லவர் -2

1.உம்மை மறுதலித்து
நான் விலகி ஓடினாலும்
உம் அன்பை உணரா
நான் பாதை மாறினாலும் -2

மன்னிக்க வல்லவர்
கிருபை நிறைந்தவர் -2
உம் அன்பினால் என்னை
மீண்டும் நினைத்திடுவீர் -2

2.உம் மகத்துவத்தை
நீர் விளங்க பண்ணினீர்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த
தேவன் நீர் -2

மறுரூபப்படுத்துவீர்
மகிமையில் நிறுத்துவீர் -2
உம் பிள்ளையாய் என்னை
உம்முடன் செய்து கொள்வீர் -2

Anudhinam Ennai Mannika Christian Song Lyrics in English

Anudhinam ennai manika
Neer manathirangi
Paaramaana siluvaiyai
Neer ennakaai sumantheer -2

Alavida mudiyaa paavangalai
Neer ennakaai maniththu
Alavae Illaa anbai
Neer ennakul vaiththeer -2

Neer oruvarae endrum uyarthavaar
Neer uyirththezhunda vallavar
Neer oruvarae endrum uyarthavaar
Ennai manika vallavar -2

1.Ummai maruthalithu
Naan vilagi oodinaalum
Um anbai unaraa
Naan pathai maarinaalum-2

Manika vallavar
Kirubai nirainthavar -2
Um anbinaal ennai
Meendum ninaiththiduveer -2

2. Um magathuvaththai
Neer vilanga panniner
Mundram naaalil uyirththezhunda
Devan neer -2
Marurupappaduththuveer
Magimaiyil niruthuveer -2
Um pillaiyaai ennai
Ummudan seithu kolveer -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post