Ethan Solomon – Kaakum Nalla Devan Song Lyrics
Kaakum Nalla Devan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ethan Solomon, Aaron Pregeet Premson
Kaakum Nalla Devan Christian Song Lyrics in Tamil
காக்கும் நல்ல தேவன்
கண்மணி போல என்னை
என்றும் காக்கும் வல்ல தேவன்….
காக்கும் நல்ல தெய்வம்,
எந்த நிலையிலும் என்னை
என்றும் காக்கும் வல்ல தெய்வம்(x2)
துதிகளிலே வாசம் செய்யும்
தூய தேவன் நீர் ஒருவரே…
துணையாக கூட வரும்
என் தகப்பன் நீரே (x2)
இருள் சூழ்ந்த வேளைகளில்
ஒளியாக நீர் வந்தீரே
கலங்கிட்ட நேரங்களில்
என்னை கண்டீரே (x2)
மனம் தளர்ந்த வேளைகளில்
மகனாக ஏற்றுக் கொண்டீரே
பாவமான எந்தன் வாழ்வை
மாற்றித் தந்தீரே (x2)
தடுமாறும் நேரங்களில்
துணையாக நீர் வந்தீரே
தனிமையின் பாதைகளில்
உடன் நடந்தீரே (x2)
பெலவீனம் வந்த போது
பெலன் தந்து தாங்கிக் கொண்டீரே
ஒளியில்லா வாழ்க்கையிலே
ஜீவன் தந்தீரே (x2)
Kaakum Nalla Devan Christian Song Lyrics in English
Kaakum Nalla Devan
Kanmani pola ennai
Endrum kakkum valla thevan
Kakkum nalla theivam
Entha nilaiyilum ennai
Endrum kakkum valla theivam-2
Thuthigalile vaasam seiyum
Thooya thevan neer oruvare
Thunaiyaaga kooda varum
En thagappan neere-2
Irul soozhntha velaigalil
Oliyaaga neer vantheere
Kalangitta nerangalil
Ennai kandeere-2
Manam thalarntha velaigalil
Maganaaga eatru kondeere
Paavamana enthan vaazhvai
Maatri thantheere-2
Thadumaarum nerangalil
Thunaiyaaga neer vantheere
Thanimaiyin pathaigalil
Udan nadantheere-2
Belaveenam vantha pothu
Belan thanthu thaangi kondeere
Oliyilla vaazhkkaiyile
Jeevan thantheere-2
Comments are off this post