Er.Santhosh Dhas – Uyirilum Melanavar Song Lyrics

Uyirilum Melanavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Er.Santhosh Dhas, Dr.Jeenu J Jayan

Uyirilum Melanavar Christian Song Lyrics in Tamil

உயிரிலும் மேலானவர் தம்
உயிரையே தந்தவர்
என் உயிரிலும் மேலானவர்
தம் உயிரையே தந்தவர்
ஒவ்வொரு நாளும் அதிசயமாய் காக்கின்றீர்
என் ஒவ்வொரு அடியிலும்
கரம் பிடித்து நடத்துகின்றீர்

தொலைதூரம் தாவி மறைந்தேன்
தொய்வின்றி தேடி வந்தீர்
தொண்ணுற்றொன்பதாட்டை விட்டு
தோளில் என்னை தூக்கி சுமந்தீர்
தாங்கினீரே ஏந்தினீரே
தயவாலே என்னை தப்புவித்தீரே
தகப்பனாய் எனை தோளில் சுமந்தீரே

கடல் முன் கலங்கி நின்றேன்
கட்டாந்தரை காண்பித்தீரே
கன்மலையாய் கூட வந்து
கானான் அழைத்து சென்றீரே
அதிசயமே அற்புதமே ஆச்சர்ய தேவன் நீரே
எனை ஏந்தி சுமந்து காக்கும் தெய்வமே

Uyirilum Melanavar Christian Song Lyrics in English

Uytirilum melaanavar tham
Uyiraiye thanthavar
En uyirilum melaanavar
Tham uyiraiye thanthavar
Ovvoru naalum athisayamaai kaakkindreer
En ovvoru adiyilum
Karam pidiththu nadaththukindreer

Tholaithooram thaavi marainthen
Thoivindri thedi vantheer
Thonnutrtronpathaattai vittu
Tholil ennai thookki sumantheer
Thaangineere eanthineere
Thayavaale ennai thappuviththeere
Thagappaanai enai tholil sumantheere

Kadal mun kalangi nindren
Kattaantharai kanpiththeere
Kanmalaiyaai kooda vanthu
Kaanan azhaiththu sendreere
Athisayame arputhame aacharya thevan neere
Enai eanthi Sumanthu kaakkum theivame

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post