Pr.Srikumar – Avar Namam Iyesu Song Lyrics

Avar Namam Iyesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Srikumar

Avar Namam Iyesu Christian Song Lyrics in Tamil

பாவமில்லாதவர்
குற்றமில்லாதவர்
மாசில்லாதவர்
எல்லா மகிமைக்கும் பாத்திரர் -2

அவர் நாமம் இயேசு (2)
அவருக்கு இணை யாரும் இல்லையே -2

1.சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி
பூரணமானவர்
அவர் சத்தியமானவர் -2

2.எனக்காக வந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
அவர் மீண்டுமாக வருவார் -2

Avar Namam Iyesu Christian Song Lyrics in English

Paavamillaathavar
Kuttramillaathavar
Maasilaathavar
Ellaa magimaikkum paathiraar -2

Avar naamam iyesu (2)
Avarukku innai yaarum illaiyae -2

1.Saaronin rojaa
Pallaththaakkin leeli
Pooranamaanavar
Avar sathiyamaanavar -2

2.Enakkaga vanthaar
Enakkaga marithaar
Enakkaga uyirthaar
Avar meendumaaga varuvaar -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post