Bro.Kanmani – Ennai Padaithavarai Song Lyrics
Ennai Padaithavarai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.Kanmani, Shankar
Ennai Padaithavarai Christian Song Lyrics in Tamil
என்னை படைத்தவரை நான் ஆராதிப்பேன்
உயிர் கொடுத்த உத்தமரை உயர்த்திடுவேன் -2
கரத்தினால் தொட்டு தொட்டு என்னை படைத்தார்
சுவாசக்காற்றைப் பரிசளித்தார் -2
1.அவரைப் போல என்னை படைத்தார்
தன்னை பார்த்துப் பார்த்து என்னை ரசித்தார் -2
அவருக்காக என்னை நினைத்தார்
கரம் பிடித்து என்னை அவர் அணைத்தார் -2
2.உறவுகள் என்னை வெறுத்தாலும்
உலகமே என்னை பகைத்தாலும் -2
உண்மையுள்ள தேவன் என்றும்
நம்மை கைவிடவே அவர் மாட்டார் -2
3.குறையில்லாமல் என்னை பார்த்தவர்
என் குடும்பத்தோடு என்னை காத்தவர் -2
நீர் தந்த வாழ்க்கை நான் வாழ்ந்திட
தினம் நன்றி சொல்லுவேன் தேவா -2
Ennai Padaithavarai Christian Song Lyrics in English
Ennai Padaithavarai naan aarathippen
Uyir koduththa uththamarai uyarththiduvean-2
Karaththinaal thottu thottu ennai padaiththaar
Suvaasa kaatrai parisaliththaar-2
1.Avarai pola ennai padaiththaar
Thannai paarththu paarththtu ennai rasiththaar-2
Avarukkaaga ennai ninaiththaar
Karam pidiththu ennai avar anaiththaar-2
2.Uravugal ennai veruththaalum
Ulagame ennai pagaiththaalum-2
Unmaiyulla thevan endrum
Nammai kaividave avar mattaar-2
3.Kuraiyillaamal ennai paarththavar
En kudumpaththodu ennai kaththavar-2
Neer thantha vazhkkai naan vaazhnthida
Thinam nandri solluvean thevaa-2
Comments are off this post