Vyaser.S.Lawrance – Jeevan Ulla Song Lyrics
Jeevan Ulla Christian Song Lyrics in Tamil and English From GSM-24 Tamil Christian Song Sung By. Vyaser.S.Lawrance
Jeevan Ulla Christian Song Lyrics in Tamil
ஜீவனுள்ள தேவன் நீரே
வார்த்தையாக வாழ்பவரே
நீர் என்றும் அநாதியாய் இருப்பவரே
ஆதியில் வார்த்தையாலே
வானம் பூமி செய்தவர்
வார்த்தையின் வல்லமையால்
பூமி நிறைவை கண்டவர்
மண்னை பிசைந்து எம்மை வனைந்து
உம் சுவாசம் ஊதினீர்
ஆராதனை ஆராதனை
ஆராதனை என் தேவனுக்கே
கல்லுமல்ல மரமுமல்ல
ஜீவனுள்ள தேவன் நீர்
சிற்பமல்ல சிலையுமல்ல
மாம்சமாக வந்தவர்
எம் பாவம் போக்க
உம் ஜீவன் தந்தீர்
உமைப்போல மாறவே
ஆராதனை ஆராதனை
ஆராதனை என் இயேசுவுக்கே
ஆவியான தேவனை
வாக்களித்து சென்றவர்
தூய ஆவி தேவனாய்
இறங்கி பூமி வந்தவர்
வாக்குக்கடங்கா பெருமுச்சோடு
வேண்டுதல் செய்பவர்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆவியானவருக்கே
Jeevan Ulla Christian Song Lyrics in English
Jeevanulla thevan neere
Vaarththaiyaaga vaazhpavare
Neer endrum anaathiyaai iruppavare
Aathiyil vaarththaiyaale
Vaanam boomi seithavar
Vaarththaiyin vallamaiyaal
Boomi niraivai kandavar
Mannai pisainthu Emmai vanainthu
Um suvaasam oothineer
Aarathanai aarathanai
Aarathanai en thevanukke
Kallumalla maramumalla
Jeevanulla thevan neere
Sirpamalla silaiyumalla
Mamsamaaga vanthavar
Em paavam pokka
Um jeevan thantheer
Ummai pola maarave
Aarathanai aarathanai
Aarathanai eb yesuvukke
Aaviyaana thevanai
Vakkaliththu sendravar
Thooya aavi thevanaai
Irangi boomi vanthavar
Vakkugadangaa peru moochchodu
Venduthal seipavar
Aarathanai aarathanai
Aarathanai aaviyanavarukke
Comments are off this post