Xavier – Kaankindren Naan Song Lyrics

Kaankindren Naan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Xavier

Kaankindren Naan Christian Song Lyrics in Tamil

காண்கின்றேன் நானும் விசுவாசத்தால்
கண்முன்னால் செங்கடல் ரெண்டாவதை -2
காணாத அற்புதம் கண்முன்பில் காண்பதால்
நம்பிக்கை கொள்கிறேன் என் தேவனே -2

1.எரிகோ மதில்கள் மிரட்டி பார்க்கும்
அதன் வலிமை பொருட்டல்ல -2
ஒன்றாக நாமும் ஆர்பரித்தாலே
உடைந்தே வீழும் காலடியில் -2

2.நெருப்பின் தழலோ தண்ணீரின் புயலோ
என்னை அழிக்க போவதில்லை -2
நெருப்பில் இறங்கி நீரின்மேல் நடந்து
என்னோடு வரவே தேவனுண்டு -2

3.நான்கு நாள் ஆனாலும்
நாற்றம் எடுத்தாலும்
கல்லறை முன்னால் வந்திடுவார் -2
நம்பினால் நீயும் மாட்சியை காண்பாய்
சாத்தானின் சூழ்ச்சிகள் உடைந்திடுமே -2

Love Medley Christian Song Lyrics in English

Kaankindren Naanum visvaasathal
Enmunnaal chengadal rendaavathai – 2
Kaanatha arputham kanmunbil kaanbathal
Nambikkai kolgiren en devane – 2

1.Erigo mathilgal miratti parkum
Athan valimai poruttalla – 2
Ontraga naamum aarparithale
Udainthe veezhum kaaladiyil – 2

2.Neruppin Thazhalo Thanneerin puyalo
Enai azhikka povathillai – 2
Neruppil irangi neerinmel nadanthu
Ennodu varave devanundu – 2

3.Naanku naal aanalum
Naatram eduthalum
Kallarai munnal vanthiduvaar – 2
Nambinaal neeyum maaatchiyai kaanbai
Sathanin soolchigal udainthidumae – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post