Rev.D.Anandaraj – Velaikaran Song Lyrics
Velaikaran Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.D.Anandaraj
Velaikaran Christian Song Lyrics in Tamil
வேலைக்காரன் நான் வேலைக்காரன்
இயேசுவின் வேலைக்காரன்
ஜாமக்காரன் நான் ஜாமக்காரன்
ஜெபிக்கும் ஜாமக்காரன் -2
எழும்பிடுவேன் ஓடிடுவேன்
இயேசுவுக்காய் வாழ்த்திடுவேன் -2
1.தண்ணீர் ஊற்றும் வேலைக்காரன்
அத மொண்டு கொடுக்கும் வேலைக்காரன் -2
பச்ச தண்ணீர் பழரசமா
மாறுதே என் இயேசுவால -2
மகிமையெல்லாம் அவருக்குத்தான்
துதியும் கனமும் அவருக்குத்தான் -2
2.அப்பா தோட்டத்து வேலைக்காரன்
அவர் சித்தம் செய்யும் வேலைக்காரன் -2
என்னில் ஒன்றும் இல்லை ஐயா
எல்லாம் அவரின் கிருபை ஐயா -2
3.ஓடி உழைக்கும் வேலைக்காரன்
நான் பாடி மகிழும் வேலைக்காரன் -2
எஜமான் இயேசுவின் பாதத்திலே
காத்திருப்பேன் காலமெல்லாம் -2
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கை பெற்றிடுவேன் -2
Velaikaran Christian Song Lyrics in English
Velaikaran naan velaikaran
Iyesuvin velaikaran
Jamakkaran naan jamakkaran
Jebikkum jamakkaran -2
Ezhumbiduven oodiduven
Iyesuvukkai vaalthiduven -2
1.Thaneer uuttrum velaikaran
Atha mondu kodukkum velaikaran
Pacha thaneer pazharasamaa
Maaruthe en iyesuvaala -2
Magimaiellam avarukkuthaan
Thuthiyum kanamum avarukkuthaan -2
2.Appa thoottathu velaikaran
Avar sitham seiyum velaikaran -2
Ennil ondrum illai ayya
Ellam avarin kirubai ayya -2
3.Odi ullaikkum velaikaran
Naan paadi makilum velaikaran -2
Ejaman iyesuvin paathathilae
Kaathiruppen kaalamellam -2
Ennai vittu eduppadata
Nalla pankai pattriduven -2
Comments are off this post