Pr.Kumar Aaron – En Yesuvae Song Lyrics

En Yesuvae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pr.Kumar Aaron

En Yesuvae Christian Song Lyrics in Tamil

என் இயேசுவே என் ராஜனே
உம் நாமத்தை உயர்த்திடுவேன்
என் இயேசுவே என் தேவனே
உம் நாமத்தை தொழுதிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஒசன்னா

மன்னாவை தந்து உணவளித்தீர்
பெலனோடு நடக்க உதவி செய்தீர்
மேகஸ்தம்பமே அக்கினிஸ்தம்பமே
கானானை தந்த தெய்வமே

ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அதிசயமும்
என் வாழ்விலே தந்தீரைய்யா
உம் நாமம் உயர்த்திடுவேன்

உலகத்தை ஜெயித்த என் இயேசுவே
வல்லமையால் என்னை நிரப்பும்
உயிருள்ள நாட்களெல்லாம்
உம் நாமம் உயர்த்திடுவேன்

En Yesuvae Christian Song Lyrics in English

En yesuvae en raajane
Um naamathai uyarthiduven
En yesuvae en devane
Um naamathai tholudhiduven

Halleluya halleluya halleluya hosanna

Mannaavai thandhu unavalitheer
Belanodu nadakka udhavi seitheer
Megasthambame akkinisthambame
Kaananai thandha dheyvame

Aarayndhu mudiyadha periya kaariyam
Enni mudiyaadha adhisayamum
En vaalvile thandheeraiya
um naamam uyarthiduven

Ulagathai jeyitha en yesuvae
Vallamaiyal ennai nirappum
Uyirulla naatkallelam
um naamam uyarthiduven

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post