Sushil Joseph – Enakaaga Song Lyrics

Enakaaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sushil Joseph

Enakaaga Christian Song Lyrics in Tamil

எனக்காக இறங்கி வந்த இயேசுவே
என் அருகில் அமர்ந்து தேற்றிடும் ஆவியே
என்னை விசாரிக்கும் நல்ல தகப்பனே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்… (நான்)

இயேசுவே நன்றி இயேசுவே -3
கைகள் கோர்த்து தொழுதிடுவேன்
நன்றி இயேசுவே
கால்கள் முடங்கி வணங்கிடுவேன்
நன்றி இயேசுவே

என் உள்ளம் கவர்ந்த அன்பின் சொரூபியே
என்னை மீட்க நீர் சிந்திய இரத்தமே
என் மாறா வாழ்க்கையை
மாற்றின மதுரமே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்… (நான்)

என் அவமானங்களைத் தோளில் சுமந்தீரே
என் பாவங்கள் அனைத்தையும் கடலில் கரைத்தீரே
என்னை உம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டீரே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்…

எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்

Enakaaga Christian Song Lyrics in English

Enakkaga irangi vantha yesuve
En arukil amarnthu thetridum aaviye
Ennai visarikkum nalla thagappane
Eppadi umakku nandri solluvean… (Naan)

Yesuvea nandri yesuvea-3
Kaigal korththu thozhuthiduvean
Nandri yesuvea
Kaalgal mudangi vanangiduvean
Nandri yesuvea

En Ullam Kavarntha anpin sorupiyea
Ennai meetga neer sinthiya iraththamea
En maaraa vaazhkkaiyai
Maatrina mathuramea
Eppadi umakku nandri solluvean… (Naan)

En avamaanangalai tholil sumantheere
En pavangal anaiththaiyum kadalil karaitheere
Ennai um pillaiyaaga eatru kondeere
Eppadi umakku nandri solluvean

Enakku virothamaai uruvaakkappadum
Entha aayuthamum vaaykkathea pogum

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post