Eva.Premkumar – Endhan Uyirulla Natkalellam Song Lyrics
Endhan Uyirulla Natkalellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eva.Premkumar
Endhan Uyirulla Natkalellam Christian Song Lyrics in Tamil
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மையே ஆராதிப்பேன்
நான் வாழ்கின்ற காலமெல்லாம்
உம்மை என்றென்றும் கொண்டாடுவேன் -2
அதிசயமே என் ஆதாரமே உமக்கே
என் ஆராதனை இயேசய்யா -2
1.உந்தன் அன்பாலே நீர் என்னை அணைத்தீரே
அளவில்லா நன்மைகளை நீர் எனக்கு தந்திரே -2
யுகயுகமாய் உம் நாமம் உயர்த்துவேன்
தலைமுறை எல்லாம்
உம் கிருபை பாடுவேன் -2
அதிசயமே என் ஆதாரமே
உமக்கே என் ஆராதனை இயேசய்யா
2.நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் எல்லாமே
அநேகமானாலும் நீரே விடுவிப்பீர் -2
எனக்காய் நீர் தந்த வாக்குகள்
எல்லாம் மாறுவதில்லையே
இன்றுக் காணும் துன்பங்கள்
என்னை தொடருவதில்லையே -2
அதிசயமே என் ஆதாரமே
உமக்கே என் ஆராதனை -2
Endhan Uyirulla Natkalellam Christian Song Lyrics in English
Endhan Uyirulla Natkalellam
Ummaiye aarathippen
Naan vaazhkindraa kaalamellam
Ummai endrendrum kondaaduven-2
Athisayame en aathaarame umakke
En aarathanai yesaiyya-2
1.Unthan anpaale neer ennai anaitheere
Alavilla nanmaigalai neer enakku thantheere-2
Yuga Yugamaai um naamam uyarththuvean
Thalaimurai ellaam
Um kirubai paaduvean-2
Athisayame en aathaarame
Umakke en aarathanai iyeasaiyya
2.Neethimaangalukku varum thunpangal ellaame
Anegamaanalum neere viduvippeer-2
Enakkaai neer thantha vaakkugal
Ellaam maaruvathillaiye
Indru kaanum thunpangal
Ennai thodaruvathillaiye-2
Athisayame en aathaarame
Umakke en aarathanai-2
Comments are off this post