Gerald Joshua – Periyavar Song Lyrics
Periyavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Gerald Joshua
Periyavar Christian Song Lyrics in Tamil
தேவாலயத்திலும் பெரியவர்
சாலொமோனிலும் பெரியவர்
யோனாவிலும் பெரியவர்
சகலமும் அவருக்குள்ள -2
1.கஷ்டங்கள் வந்தாலும்
கவலைகள் நேர்ந்தாலும்
என்னோடு இருக்கும் இயேசு பெரியவரே
சூழ்நிலை மாறினாலும்
சந்தேகம் படர்ந்தாலும்
குழப்பத்தை மாற்றும் இயேசு பெரியவரே -2
நான் பாடுவேன் உம்மை போற்றுவேன்
எண்ணில் அடங்கா நன்மைகள்
செய்யும் இயேசு இருக்கையில-2
2.மரண பள்ளத்தாக்கு
என்னை சூழ வந்தாலும்
மரணத்தை வென்ற இயேசு பெரியவரே
அக்கினி சோதனை
என்னை நோக்கி வந்தாலும்
பொன்னை போல் மாற்றும்
இயேசு பெரியவரே
நான் பாடுவேன் உம்மை போற்றுவேன்
எண்ணில் அடங்கா நன்மைகள்
செய்யும் இயேசு இருக்கையில-2
தேவாலயத்திலும் பெரியவர்
சாலொமோனிலும் பெரியவர்
யோனாவிலும் பெரியவர்
சகலமும் அவருக்குள்ள -2
Periyavar Christian Song Lyrics in English
Devalayathilum Periyavar
Solomonilum Periyavar
Yonavilum Periyavar
Sagalamum Avarukulla (2)
1.Kashtangal Vandhaalum
Kavalaigal Naerndhaalum
Ennodu Irukkum Yesu Periyavarae
Soozhnilai Maarinaalum
Sandhegam Padarndhaalum
Kuzhappathai Maatrum Yesu Periyavarae (2)
Naan Paaduven Ummai Potruven
Ennil Adanga Nanmaigal
Seiyum Yesu Irukaiyila (2)
2.Marana Pallathaaku
Ennai Soozha Vandhaalum
Maranathai Vendra Yesu Periyavarae
Akkini Sodhanai
Ennai Nokki Vandhaalum
Ponnai Pol Maatrum
Yesu Periyavarae (2)
Naan Paaduven Ummai Potruven
Ennil Adanga Nanmaigal
Seiyum Yesu Irukaiyila (2)
Devalayathilum Periyavar
Solomonilum Periyavar
Yonavilum Periyavar
Sagalamum Avarukulla (2)




Comments are off this post