Rev.D.Anandaraj – Thaanguthaiya Song Lyrics

Thaanguthaiya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.D.Anandaraj

Thaanguthaiya Christian Song Lyrics in Tamil

தாங்குதய்யா தாங்குதய்யா உங்க கிருபை
என்னை ஏந்துதய்யா சுமக்குதய்யா உங்க கிருபை
அலைகள் வந்தாலும் புயல்கள் மோதினாலும்
அமைதி படுத்துதய்யா உங்க கிருபை

1.தாயின் கருவிலே வெளிப்படும்போதே
உமது சார்பினில் விழுந்தேனய்யா – 2
என் கிட்ட வந்து தொட்டு பார்த்து
அணைத்து கொண்டவரே
ஒரு முத்தம் தந்து சொத்து என்று
சேர்த்து கொண்டவரே – 2
உம் பாசத்திற்கு எல்லை இல்லையப்பா – 2

2.பட்ட மரமாய் நான் இருந்தேன்
பச்சை மரமாய் உயிர் கொடுத்தீரய்யா – 2
கிளை நறுக்கி களை பிடுங்கி
என்னை வளர்த்தீரே
தண்ணீரண்டை கொண்டு
வந்து அமர வைத்தீரே – 2
என் ராசாவே உம்மை துதிக்கிறேன் – 2

3.கர்த்தாவே உம் வருகைக்காய்
காத்திருப்பேன் கண் விழித்திருப்பேன் – 2
எக்காள சத்தம் கேட்கும்
என்று காத்திருக்கிறேன்
மறுரூபமாகி பறந்து
செல்ல பார்த்திருக்கிறேன் – 2
என் இயேசுவே எப்போ வருவீரோ – 2

Thaanguthaiya Christian Song Lyrics in English

Thaanguthayya Thaanguthayya unga kirubai
Ennai yenthuthayya sumakkuthayya unga kirubai
Alaigal vanthalum puyalgal mothinalum
Amaithi paduthuthayya unga kirubai

1. Thaayin karuvile velipadumpodhe
Umathu sarbinil vizhunthenayya – 2
En kitta vanthu thottu parthu
Anaithu kondavare
Oru mutham thanthu sothu endru
Serthu kondavare – 2
Um Paasathirkku ellai illayappa – 2

2. Patta maramai naan irunthen
Pachai maramai uyir kodutheerayya – 2
Kilai narukki kalai pidungi
Ennai Vallartheere
Thanneerandai kondu
Vanthu amara vaitheerae – 2
En rasave ummai thudhikiren – 2

3. Karthave um varugaikai
Kaathirupen kan vizhithirupen – 2
Ekkala satham ketkum
Endru kaathirukiren
Maruroopamagi paranthu
Sella paarthirukiren – 2
En iyesuve eppo varuveero – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post