Rev.Anbu K.A – Devagaanangal Song Lyrics
Devagaanangal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.Anbu K.A
Devagaanangal Christian Song Lyrics in Tamil
தேவ கானங்கள்
பாடிடுவேன் நானே -2
கர்த்தருக்கு புது பாடல்களை -2
தினம் தினம் பாடிடுவேன்
கர்த்தரையே பாடிடுவேன் -2
1.நன்மைகள் ஆயிரம்
செய்ததால் பாடிடுவேன் -2
நாள்தோறும் பாடிடுவேன்
நாதனையே பாடிடுவேன் -2
2.ஆயிரம் ஆயிரம் பாடல்களை
பாடிட என்னை அழைத்தவரை -2
பாடிடுவேன் நான் பாடிடுவேன் -2
3.உடல் பொருள் ஆவி
உள்ளவரை பாடிடுவேன் -2
இங்கேயும் பாடிடுவேன்
அங்கேயும் பாடிடுவேன்
இங்கேயும் பாடிடுவேன்
எங்கேயும் பாடிடுவேன்
Devagaanangal Christian Song Lyrics in English
Deva Gaanangal
Padiduven naanae -2
Kartharuku puthu paadalgalai -2
Dhinam dhinam padiduven
Kartharaiye padiduven -2
1.Nanmaigal aayiram
Seithathaal padiduven -2
Naalthorum padiduven
Naathanaiye padiduven -2
2.Aayiram aayiram paadalgalai
Paadida ennai alaithavarai -2
Padiduven naan padiduven -2
3.Udal porul aavi
Ullavarai padiduven -2
Ingayum padiduven
Angayum padiduven
Ingayum padiduven
Engayum padiduven
Comments are off this post