Rev.Ps.Jayasankaran – Unndhan Nesam Pothum Song Lyrics

Unndhan Nesam Pothum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.Ps.Jayasankaran

Unndhan Nesam Pothum Christian Song Lyrics in Tamil

உந்தன் நேசம் போதுமய்யா
உந்தன் நேசம் போதுமய்யா
இயேசய்யா வேறொரு
நேசம் வேண்டாமய்யா
இயேசய்யா வேறொரு
நேசம் வேண்டாமய்யா
உந்தன் நேசம் போதுமய்யா
உந்தன் நேசம் போதுமய்யா

தேனிலும் இனிமை உம் குரலே
தேனிலும் உம் குரலே
தெவிட்டாத இன்பம் என்றும் தருதே
தெவிட்டாத இன்பம் என்றும் தருதே
அன்பரே இன்பமே
மதுரமே என் இயேசுவே
சாரோனின் ரோஜாவே
லீலியே என் இயேசுவே
உந்தன் நேசம் போதுமய்யா
உந்தன் நேசம் போதுமய்யா

தந்தையும் தாயும் கை விட்டாலும்
தந்தையும் தாயும் கை விட்டாலும்
எந்தன் இயேசுவின் அன்பு போதும்
இயேசுவின் அன்பு ஒன்று போதும்
ஆசையே என் பாசமே
ஏக்கமே என் இயேசுவே
பிரியமே என்னுயிரே
என்னுறவே என் இயேசுவே
உந்தன் நேசம் போதுமய்யா
உந்தன் நேசம் போதுமய்யா

நேசமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
நேசமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
மாயை இவ்வுலகில் எதையும் விரும்பேன்
மாயை இவ்வுலகில் எதையும் விரும்பேன்
துணையாளரே மணவாளரே
ஆருயிரே என் இயேசுவே
சிநேகிதரே சிறந்தவரே
என் தெய்வமே என் இயேசுவே

உந்தன் நேசம் போதுமய்யா
உந்தன் நேசம் போதுமய்யா
இயேசய்யா வேறொரு
நேசம் வேண்டாமய்யா
உந்தன் நேசம் போதுமய்யா
உந்தன் நேசம் போதுமய்யா

Unndhan Nesam Pothum Christian Song Lyrics in English

Undhan nesam pothumayya
Undhan nesam pothumayya
Yesayya veroruNesam vendamayya
Yesayya veroruNesam vendamayya
Undhan nesam pothumayya
Undhan nesam pothumayya

Thenilum inimai um kuraley
Thenilum um kuraley
Thevittadha inbam endrum tharudhey
Thevittadha inbam endrum tharudhey
Anbare inbameMathurame en Yesuve
Sharonin rojaveLilie en Yesuve

Thandaiyum thayum kai vittalum
Thandaiyum thayum kai vittalum
Enthan Yesuvin anbu pothum
Yesuvin anbu onru pothum
Aasaiye en paasameEkkame en Yesuve
Priyame ennuyireEnnurawe en Yesuve
Undhan nesam pothumayya
Undhan nesam pothumayya

Nesamai ummil vaazhnthiduven
Nesamai ummil vaazhnthiduven
Maayai ivvulagin ethaiyum virumpen
Maayai ivvulagin ethaiyum virumpen
Thunaiyalare manavaalareAruyire en Yesuve
Sinegidhare sirandhavareEn dheyvame en Yesuve

Undhan nesam pothumayya
Undhan nesam pothumayya
Yesayya veroruNesam vendamayya
Undhan nesam pothumayya
Undhan nesam pothumayya

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post