Kamal Rajasingh – Neenga Onna Renda En Vaazhvil Senjinga Song Lyrics
Neenga Onna Renda En Vaazhvil Senjinga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Kamal Rajasingh
Neenga Onna Renda En Vaazhvil Senjinga Christian Song Lyrics in Tamil
நீங்க ஒன்னா ரெண்டா
என் வாழ்வில் செஞ்சிங்க (2)
தகுதி இல்லாத என்னை தேடி வந்திரே
கிருபைகள எனக்கு அள்ளி தந்திரே (2)
நீங்க ஒன்னா ரெண்டா
என் வாழ்வில் செஞ்சிங்க (2)
1.சோர்ந்து போன நேரங்களில்
தூக்கி என்னை நிறுத்தினீரே
மகனாக மாற்றினிரே (2)
நண்பரும் நீர் சொந்தமும் நீர்
எனக்கு எல்லாமே நீர்தானையா (2)
நீங்க இல்லாம நானே இல்ல
நீங்க இல்லாம வாழ்வே இல்ல
2.கூப்பிடும் நேரம் ஓடி வந்தீரே
குறைகளெல்லாம் தீர்ப்பவரே
எனக்காகவே யாவையும் செய்வீர்
எனக்காகவே செய்து முடிப்பீர்
Neenga Onna Renda En Vaazhvil Senjinga Christian Song Lyrics in English
Neenga Onna Renda
En vazhvil senjinga -2
Thaguthi illaatha ennai thedi vantheere
Kirubaigala enakku alli thantheere-2
Neenga Onna Renda
En vazhvil senjinga -2
1.Sornthu pona nerangalil
Thookki ennai niruththineere
Maganaaga mattineere-2
Nanparum neer Sonthamum neer
Enakku ellaame neerthaanaiya-2
Neenga illaama naane illaama
Neenga illaama vaazhve illaama
2.Kooppidum neram odi vantheere
Kuraigalellam theerppavare
Enakkaagave yavaiyum seiveer
Enakkaagave seithu mudippeer
Comments are off this post