Pr.P.Raju – Ierattipana Nanmaigal Song Lyrics

Ierattipana Nanmaigal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.P.Raju

Ierattipana Nanmaigal Christian Song Lyrics in Tamil

இரட்டிப்பான நன்மையை உனக்குத் தருவேன்
நீ கலங்காதே நீ கலங்காதே – 2
இன்றைக்கே தருவேன் உனக்கே தருவேன் -2

1.இன்று காணும் எகிப்தியரை
இனிமேல் நீ காண்பதில்லை
இப்போதும் எப்போதும்
உன்னை நான் மறப்பதில்லை -2
உள்ளங்கையில் வரைத்து வைத்தேன் உன்னையே
உன்னை நான் கைவிடுவதும் இல்லையே -2

2.உன்மேல் என் ஆவியின்
அபிஷேகத்தை ஊற்றுவேன்
உன்மேல் என் கண் வைத்து
கருத்தோடு போதிப்பேன் – 2
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனமே
எண்ணில்லா நன்மைகளை செய்திடுவேன் – 2

3.நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு நான் இருப்பேன்
நான் உனக்கு சொன்னதை
இன்று முதல் செய்திடுவேன் – 2
என்னுடைய மகிமை விளங்க வந்து விட்டேன்
உன்னோடு உடன்படிக்கை செய்து விட்டேன் – 2

Ierattipana Nanmaigal Christian Song Lyrics in English

Ierattipana Nanmaiyai unakku tharuvean
Nee kalangathe nee kalangathe-2
Indraikke tharuvean unakke tharuvean-2

1.Indru kanum egipthiyarai
Inimel nee kanpathillai
Ippothum eppothum
Unnai naan marappathillai -2
Ullangaiyil varaiththu vathathean unnaiye
Unnai naan kaividuvathum illaiye -2

2.Unmel en aaviyin
Abishegaththai ootruvean
Unmel en kan vaiththu
Karuththodu pothippean -2
En naamam tharikkappatta en janame
Ennilla nanmaigalai seithiduvean -2

3.Nee pogum idamellam
Unnodu naan iruppean
Naan unakku sonnathai
Indru muthal seithiduvean -2
Ennudaiya magimai vilanga vanthu vittean
Unnodu udanpadikkai seithu vittean -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post