Albert Alwin – Vazha Vaikum Yesaiya Song Lyrics

Vazha Vaikum Yesaiya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Albert Alwin

Vazha Vaikum Yesaiya Christian Song Lyrics in Tamil

வாழவைக்கும் இயேசையா
வாழ்வு தரும் இயேசையா
அருமையான ஏசையா
இனிமையான இயேசையா -(2)

எனக்காக வந்திரே பாவங்களை சுமந்தீரே -(2)
நல்லவனாக மாற்றினிரே
பாட வந்த ஏசையா-(2)

1.துன்பத்தில் நடக்கும் போது
தூக்கி சுமந்த ஏசையா
தடுமாறும் போதெல்லாம்
பெலன் தந்த ஏசையா -(2)
நேசிக்க வந்தீரே நேசராய் இருந்தீரே -(2)
அன்பு காட்டி அரவணைத்தீர்
அழகான ஏசையா -(2)

2.சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
யாருமே இல்லையே
சொத்தாக வந்திரே
அன்பை அள்ளித் தந்திரே -(2)
மாயமான அன்பபெல்லாம் மனிதனுடையது -(2)
மாறாத அன்பெல்லாம் இயேசு உடையது -(2)

3.தள்ளப்பட்ட வாழ்க்கையிலே
தலைநிமிர வைத்திரே
என் தலையை என்னையினாலே
அபிஷேகம் செய்தீரே -(2)
நீதிமானாய் மாற்றினிரே
நீதியூள்ள தேவனே -(2)
கருணையை காட்டினீரே
கருணையுள்ள ஏசையா-(2)

Vazha Vaikum Yesaiya Christian Song Lyrics in English

Vala vaikum yesaiya
Vaailvu tharum yesaiya
Arumaiyana yesaiya
Ineemaiyana yesaiya -(2)

Enakaga vandhiray pavagalai sumadhiray-(2)
Naillavanaga mattrineray
Padavandha yesaiya -(2)

1.Thuinbathil nadakum bothu
Thuki sumadha yesaiya
Thadumarum bothaellam
Bellan thantha yesaiya -(2)
Nesikka vandhiray nesarai erundhire -(2)
Anbu kaatti aaravanaithir
Azhagana yesaiya -(2)

2.Sotham endru sollikolla
Yarume illaye
Sothaga vandhire
Anbai aillethanthire -(2)
Mayamana anbaellam manethanudayadhu -(2)
Maradha anbaellam yesu udayadhu -(2)

3.Thaillapata vazilkaile
Thalai nemeray vaithire
En thalaiyai ennainale
Abeshekam seithire -(2)
Neethimanai mattrinere
Neethiulla devane -(2)
Karunaiyai kattinere
karunaiulla yesaiya -(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post