Sabi Thankachan – Orunaalum Piriyadha Song Lyrics
Orunaalum Piriyadha Christian Song Lyrics in Tamil and English From Vaazhnaal Ellam Tamil Christian Song Sung By. Sabi Thankachan
Orunaalum Piriyadha Christian Song Lyrics in Tamil
ஒரு நாளும் பிரியாத
உம் அன்பை இன்று நான் கண்டேன்
என்னை விட்டு கொடுக்காத
உன் கரத்தை இன்று பிடித்துகொண்டேன் -2
என் கால்கள் வழுவாமல்
சேதங்கள் அணுகாமல்
தூங்காமல் உறங்காமல்
நீர் காத்தீரே
மீறுதல்கள் நினையாமல்
குறைவுகளை எண்ணாமல்
மகனே என்று என்னையும் அழைத்தீரே
என்னை அழைத்தீரே
அரவணைத்தீரே
புதிதாக்கினீரே
உமதாக்கினீரே -2
ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..
ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..
ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..
ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..
பெலனற்ற நேரத்திலும்
என் பெலனாய் இருக்கின்றீர்
நான் சொற்களற்ற நேரத்திலும்
என் ஜெபமாய் இருக்கின்றீர் -2
என் கால்கள் வழுவாமல்
சேதங்கள் அனுகாமல்
தூங்காமல் உறங்காமல் நீர் காத்திரே
மீறுதல்கள் நினையாமல்
குறைவுகளை எண்ணாமல்
மகனே என்று என்னையும் அழைத்தீரே
என்னை அழைத்தீரே
அரவணைத்தீரே
புதிதாக்கினீரே
உமதாக்கினீரே -2
Orunaalum Piriyadha Christian Song Lyrics in English
Oru Naalum Piriyatha
Um Anbai indru naan kanden
Ennai vittu kodukaatha
Un Karathai indru pidithukonden-2
En Kaalgal Vazhuvaamal
Saethangal Anugaamal
Thoongamal Urangamal
Neer kaatheerae
Meeruthalgal Ninayaamal
Kuraivugalai Ennamal
Maganae endru ennayum Azhaitheerae
Ennai Azhaitheerae
Aravanaitheerae
Puthithaakineerae
Umathaakineerae-2
Oh.. Oh… Ohhh… Ohhh…
Oh.. Oh… Ohhh… Ohhh…
Oh.. Oh… Ohhh… Ohhh…
Oh.. Oh… Ohhh… Ohhh…
Belanatra Nerathilum
En Belanai Irukindreer
Naan Sorkal Atra nerathilum
En Jebamai Irukindreer -2
En Kaalgal Vazhuvaamal
Saethangal Anugaamal
Thoongamal Urangamal
Neer kaatheerae
Meeruthalgal Ninayaamal
Kuraivugalai Ennamal
Maganae endru ennayum Azhaitheerae
Ennai Azhaitheerae
Aravanaitheerae
Puthithaakineerae
Umathaakineerae-2
Comments are off this post