Saron Rojave – Giftson Durai Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Saron Rojave Keyboard Chords (F# Minor) and lyrics with all transpose control From Unusuals Season 2 Tamil Christian Song Sung By. Giftson Durai, Shyrel, Zac Mazani, Tripla.

Saron Rojave Keyboard Chords in Tamil

Verse

F#mயாரும் என்னை காணா நேரம்

Dஎன் நெஞ்சின் கோலம் மாறி

Aதள்ளுண்ட என்னை கண்டாEரே… ஓ… ஓ…

F#m7தினந்தோறும் வாடி வாடி

Dஅழகாய் என் மேல் பாடி

Aமுல்லை போல் சில்லில் பூத்தாEரே (2)

Chorus

ஓ… F#m7எந்தன் காட்டில் மனம் வீசும்

Dசாரோன் ரோஜாவே

என் Aமுள்ளான வாழ்க்கையில்

பூக்கும் லீலி புஷ்பமே

மறைF#mயாமல் தோன்றி F#m7என்னில்

மலரும் Dநீதியின் சுடரே

அந்தி Aமாலை பொழுதில்

என் மேல் வீசும் Eதென்றல் காற்றே… -2

Saron Rojave Keyboard Chords in English

Verse

F#mYaarum Ennai Kaana Neram

DEn Nenjin Kolam Maari

AThallunda Ennai KandaaErea… Oh… Oh…

F#m7Thinanthorum Vaadi Vaadi

DAzhagaai En Mael Paadi

AMullai Pol Sillil PooththaaErea (2)

Chorus

Oh… F#m7Enthan Kaattil Manam Veesum

DSaaron Rojave

En AMullaana Vaazhkkaiyil

Pookkum Leeli Pushpamea

MaraiF#myaamal Thondri F#m7Ennil

Malarum DNeethiyin Sudarea

Anthi AMaalai Pozhuthil

En Mael Veesum EThendral Kaatrea… -2

Comments are off this post