Rev.K.A.Anbu – Aayiram Naavugal Song Lyrics
Aayiram Naavugal Christian Song Lyrics in Tamil and English From Ennai Aalum Yesunadha Vol-3 Song Sung By. Rev.K.A.Anbu
Aayiram Naavugal Christian Song Lyrics in Tamil
ஆயிரம் நாவுகள் போதாது
எந்தன் ஆண்டவரை துதித்திடவே -2
கோடி கோடி ஸ்தோத்திரங்கள் செலுத்தினாலும்
அது போதாது -2
1.எத்தனையோ நன்மைகள்
செய்தார் அல்லவா -2
நன்மைகள் செய்தார் அல்லவா -2
2.புதை குழியில் நான் விழுந்த போது
என்னை தூக்கினவர் அல்லவா -2
என்னை தூக்கினவர் அல்லவா -2
3.உலகம் என்னை வெறுத்த போது
என்னை நேசித்தவர் அல்லவா -2
என்னை நேசித்தவர் அல்லவா -2
Aayiram Naavugal Christian Song Lyrics in English
Aayiram naavugal pothathu
Enthan aandavarai thuthithidavae -2
Kodi kodi sthothirangal seluthinaalum
Athu pothathu -2
1.Ethanaiyoo nanmaigal
Seithaar allava -2
Nanmaigal seithaar allava -2
2.Puthai kuzhiyil naan viluntha pothu
Ennai thukinavar allava -2
Ennai thukinavar allava -2
3.Ulagam ennai verutha pothu
Ennai nesiththavar allava -2
Ennai nesiththavar allava -2



Comments are off this post