Jeremiah Johnson – En Anbu Thagappan Song Lyrics
En Anbu Thagappan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jeremiah Johnson
En Anbu Thagappan Christian Song Lyrics in Tamil
அப்பா அப்பா அப்பா
உம்மை கூப்பிட உரிமை தந்தீரே
அப்பா அப்பா அப்பா
உம் ரத்தத்தால் உறவை தந்தீரே
அப்பா அப்பா அப்பா
குரல் கேட்கும் போதே பதில் கொடுப்பவரே
அப்பா அப்பா அப்பா
என்னை பார்க்கும் போதே
புரிந்து கொள்பவரே
நீர் தானே எனக்கு எல்லாம்
நீரே என் அன்பு தகப்பன்
1.தாயுள்ளம் கொண்ட என் தகப்பன் நீர்
தழுவி அணைத்து கொள்பவர் நீர்
பாவங்கள் மன்னித்து பரிசுத்த படுத்தி
ஏற்று கொண்டு அலங்கரிப்பவர் நீர்
2.தாழ்வில் இருந்த என்னை தூக்கினீர் அப்பா
உயர்ந்த ஸ்தானத்தில் உயர்த்தினீர் அப்பா
எப்போதும் என் கூட இருக்கிறீங்க அப்பா
கரத்தை பிடித்து நடத்துறீங்க அப்பா
En Anbu Thagappan Christian Song Lyrics in English
Appa Appa appa
Ummai kuppida urimai thantheere
Appa appa appa
Um Raththathal uravai thantheere
Appa appa appa
Kural ketkum bothe bathil kodupavarae
Appa appa appa
Ennai parkum bothe
Purindhu kolbavare
Neer thane Enakku ellam,
Neere En Anbu Thagappan
1.Thayullam konda en Thagappan neer
Thazhuvi anaiththu kolbavar neer
Pavangal manniththu parisuththa paduthi
Yetru kondu Alangarippavar neer
2.Thazhvil irunda ennai Thookkineer appa
uyarnda sthanathile uyarthineer appa
Yeppodum en kooda irukkireenga appa
Karathai piditu Nadatureenga appa
Comments are off this post