Christ Grooverz – Unnathamaana Kartharae Christ Grooverz
Unnathamaana Kartharae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Christ Grooverz
Unnathamaana Kartharae Christian Song Lyrics in Tamil
ஒருபோதும் என்னை கைவிடாதவர்
ஒருபோதும் என்னை மறக்காதவர்
ஒருபோதும் என்னை தள்ளாதவர்
ஒருபோதும் என்னை விட்டுக்கொடுக்காதவர்
ஓ…. ஓ….
ஆதியும் அந்தமும் ஆனவர் நீரே
என்னை விடுவிக்கும் வல்லமை உடையவர் நீரே
என்னை தூக்கி சுமந்து காத்திட தேவனே
உமது செட்டையின் நிழலில் அடைக்கலம் கண்டேன்
உன்னதமான கர்த்தரே நீதியின் வெளிச்சமே
சாரோனின் ரோஜாவே என்னை வழிநடத்தும் ஆவியே
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தனே
சிறியவன் என்னை உயர்த்தி வைத்தீரே
தள்ளின என்னை தூக்கி சுமந்தீரே
உம் கரத்தால் என்னை காத்து கொண்டீரே
நீரே சர்வவல்லமை உள்ள தேவனே
என்னை ஆளுகை செய்து நடந்திடும் தேவனே
உந்தன் தோள் மீது சுமந்த தகப்பனே
உந்தன் தயவாலே பிழைத்து கொண்டேன்
உன்னதமான கர்த்தரே நீதியின் வெளிச்சமே
சாரோனின் ரோஜாவே என்னை வழிநடத்தும் ஆவியே
என்னை தேடிவந்த தேவனே
என்னை உயர்த்தின நல் தகப்பனே
உந்தன் பிரசன்னம் எனக்கு வேண்டுமே
உந்தன் கிருபையால் என்னை மூடுமே
Unnathamaana Kartharae Christian Song Lyrics in English
Orupothum ennai kaividathavar
Orupothum ennai marakathavar
Orupothum ennai thallathavar
Orupothum ennai vittukodukathavar
Oh oh…
Aathiyum anthamum anavar neerae
Ennai viduvikkum vallamai udaiyavar neerae
Ennai thukki sumanthu kathita devanae
Umathu settayin nizhalil adaikalam kanden
Unnathamana kartharae neethyin velichamae
Saronin rojavae ennai valinadathum aaviyae
Aadugal pinnae alainthu thirinthanae
Siriyavan ennai uyarthi veithirae
Thallina ennai thukki sumanthirae
Um karathal ennai kathu kondirae
Neerae sarvavallamai ulla devanae
Ennai aalugai seithu nadathidum devanae
Unthan thozh meethu sumantha thagapanae
Unthan thayavalae pizhaithu konden….
Unnathamana kartharae neethyin velichamae
Saronin rojavae ennai valinadathum aaviyae
Ennai thedivantha devanae
Ennai uyarthina nal thagapanae
Unthan prasanam enaku vendumae
Unthan kirubaiyal ennai moodumae
Comments are off this post