Suguna Venkatesan – Kaanathathai Kandomaiya Song Lyrics
Kaanathathai Kandomaiya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Suguna Venkatesan
Kaanathathai Kandomaiya Christian Song Lyrics in Tamil
காணாததை கண்டோமையா – உலகில்
காணாததை கண்டோமையா – 2
உம்மை போல அழகில்லையே – உலகில்
உம்மை போல அழகில்லையே
மகிமையானவர் மறுரூபமானவர்
என் உள்ளத்தில் என்றும் வாழ்பவர் – 2
ஆனந்த சத்தத்தோடு உம்மை
ஆர்ப்பரிப்போம் ஐயா – 2
வாழ்த்துகிறோம் உம்மை வணங்குகிறோம்
என்றென்றும் துதிக்கின்றோம் (உம்மை)-2
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
அன்பு தாழ்மை விசுவாசத்தில்
எங்களை நடத்துமைய்யா
மகிமையானவர் மறுரூபமானவர்
என் உள்ளத்தில் என்றும் வாழ்பவர் – 2
துதித்து பாடிடுவேன் தூயவர் இயேசுவையே
துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
தூயரை போற்றிடுவேன்
மகிமையானவர் மறுரூபமானவர்
என் உள்ளத்தில் என்றும் வாழ்பவர் – 2
Kaanathathai Kandomaiya Christian Song Lyrics in English
Kaanathathai kandomaiya -Ulagil
Kaanathathai Kandomaiya -2
Ummai pola azhagillaiye -Ulagil
Ummai pola azhagillaiye
Magimaiyaanavar maruroopamanavar
En ullaththil endrum vazhpavar-2
Aanantha saththathodu ummai
Aarpparippom aiya -2
Vaazhththukirom ummai vanangukirom
Endrendrum thuthikkindrom -Ummai -2
Aaviyanavare anpin aaviyanavare
Anpu thazhmai visuvasaththil
Engalai nadaththumaiyya
Magimaiyaanavar maruroopamanavar
En ullaththil endrum vazhpavar-2
Thuthithu paadiduvean thooyavar yesuvaiye
Thuthigal maththiyil vaasam seiyum
Thooyarai potriduvean
Magimaiyaanavar maruroopamanavar
En ullaththil endrum vazhpavar-2



Comments are off this post