Bro.J.Rajeiv – Ore Oru Vaanam Song Lyrics
Ore Oru Vaanam Christian Song Lyrics in Tamil and English From GSM-26 Christian Worship Song Sung By. Bro.J.Rajeiv
Ore Oru Vaanam Christian Song Lyrics in Tamil
ஒரேயோரு வானம் ஒரேயோரு பூமி
இந்த பூமியில் ஒரேயோரு வாழ்க்கை
அந்த வாழ்க்கையில் நீரே எம் தேவன்
வானமும் பூமியும்
ஒரு நாளிலே அழியும்
காலமும் கோலமும்
எம் வாழ்விலே மாறும் -2
வார்த்தையான தேவா உம்
வார்த்தை என்றும் நிலைக்கும் -2
உம் வார்த்தை என்றும் நிலைக்கும்
இயேசுவே இராஜராஜனே
உம் நாளோ மிக சமீபம்
பூமியில் நீர் நிற்பதை
எல்லாக் கண்களும் காணும்
ஜீவனுள்ள தேவா நீர்
இராஜரீகம் செய்வீர் -2
ஜீவனுள்ள தேவா
நீர் இராஜரீகம் செய்வீர்
நீர் இராஜரீகம் செய்வீர்…
Ore Oru Vaanam Christian Song Lyrics in English
Oreyoru Vaanam Oreyoru Boomi
Intha boomiyil oreyoru vazhkkai
Antha vazhkkaiyil neerea em thevan
Vaanamum boomiyum
Oru naalile azhiyum
Kaalamum kolamum
Em vaazhvilea maarum -2
Vaarththaiyaana thevaa um
Vaarththai endrum nilaikkum -2
Um vaarththai endrum nilaikkum
Ysuvea Raajaraajanea
Um naalo miga sameepam
Boomiyil neer nirpathai
Ellaa kangalum kaanum
Jeevanulla thevaa neer
Raajareegam seiveer -2
Jeevanulla thevaa neer
Raajareegam seiveer
Neer Raajareegam seiveer




Comments are off this post