Pr.Mandlin – Soradhe Song Lyrics

Soradhe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Mandlin

Soradhe Christian Song Lyrics in Tamil

உன்னை விட்டு விலக மாட்டேன்
உன்னை என்றும் கை விட மாட்டேன்

சோராதே சோராதே
சோராதே சோராதே

நீ நடக்கும் பாதைகள்
சந்திக்கும் சூழ்நிலைகள்
எல்லாமே அறிந்திருக்க
உள்ளங்கையில் வரைந்திருக்க-2
நடப்பதெல்லாம் நன்மைக்கே
அழைத்தவரோ மறக்கலையே -2

குயவன் கையில் உள்ள
களிமண் போலவே
என் கையில் நீ இருப்பாய்
உன்னை நான் வனைந்திடுவேன் -2
கலங்கிடாதே வீழ்ந்தேனென்று
மறுபடியும் வனைந்திடுவேன் -2

கடந்ததை நினைத்து நினைத்து
சோர்ந்து போனாயோ
நடந்ததை மறந்து விடு
எல்லாமே மாறிடுமே -2
முந்தினதை யோசிக்காதே
திடமனதாய் எழும்பிடுவாய் -2

Soradhe Christian Song Lyrics in English

Unnai vittu vilaga maattean
Unnai endrum kai vida mattean

Soradhe soradhe
Soradhe soradhe

Nee nadakkum pathaigal
Santhikkum soozhnilaigal
Ellaamea arinthirukka
Ullangaiyil varainthirukka -2
Nadappathellam nanmaikke
Azhaiththavaro marakkalaiyea -2

Kuyavan kaiyil

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post