Judah Benhur – Vittu Kodukalaiye Song Lyrics
Vittu Kodukalaiye Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Judah Benhur, Joshua Giftson, Jason Caleb
Vittu Kodukalaiye Christian Song Lyrics in Tamil
விட்டுக்கொடுக்கலையே என்ன
விட்டுவிலகலையே
மாறாத உங்க அன்ப
நினைச்சு பார்க்கிறேன்
மறவாத உங்க மார்பில்
சாய்ந்து மகிழ்கிறேன்
1.துருத்தியில் தண்ணீரில்ல
துரவையே தந்தீங்க
ஆகாரின் அழுகைய
ஆனந்தமா மாற்றுனீங்க
2.வனாந்திரம் வாழ்வென்றேன்
வயல்வெளியாய் வந்தீரே
வற்றாத நீரூற்றாய்
என்னையும் நீர் மாற்றினீரே
3.கேட்பார் அற்றிருந்தேன்
கேடயமாய் வந்தீரே
கேட்கும் முன்பாக
கேளாததைத் தந்தீரே
4.மனுஷரை பார்க்கையிலே
மனமுடைந்து போயிருந்தேன்
மன்னவன பார்க்கையிலே
மறுரூபமாகிவிட்டேன்
(மனமகிழ்ச்சி ஆகிவிட்டேன்)
5.தள்ளப்பட்ட கல்லானேன்
தலைக்கல்லாய் மாற்றினீரே
தள்ளப்பட்ட என்னையும்
தலைநிமிர செய்தீரே
Vittu Kodukalaiye Christian Song Lyrics in English
Vittu kodukkalaiye enna
Vittu vilagalaiyea
Maaratha unga anpa
Ninachchu paarkkirean
Maravaatha unga maarpil
Saaynthu magizhkirean
1.Thuruththiyil thanneerilla
Thuravaiyea thanthinga..
Aagaarin azhugaiya
Aananthamaa maatrininga
2.Vanaanthiram vaazhvendrean
Vayal veliyaai vantheerea
Ketkum munpaaga
Kelaathathai thantheerea
4.Manusharai paarkkaiyilea
Manamudainthu poyirunthean
Mannavana paarkkaiyilea
Maru roopamaagi vittean
(Mana magizhchi aagi vitten)
5.Thallappatta kallanean
Thalaikkallaai matrineerea
Thallappatta ennaiyum
Thalai nimira seitheere
Comments are off this post