Ben Samuel – Migundha Vallamaiyodu Song Lyrics

Migundha Vallamaiyodu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ben Samuel

Migundha Vallamaiyodu Christian Song Lyrics in Tamil

மிகுந்த வல்லமையோடு அவர் வருகிறார் -2
வாசல் அருகே அவர் வந்துவிட்டார் -2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா -2

வருகிறார் இயேசு வருகிறார்
மேகங்களின் மீது வருகிறார் -2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா-2

1.ஜெப ஆவியால் நிறைந்திருப்போம்
அக்காலத்தை நாம் அறியாததால் -2
திருடனை போல அவர் வந்திடுவார்
நம்மையும் அவரோடு அழைத்து செல்லுவார் -2
நம்மையும் அவரோடு அழைத்து செல்லுவார்

2.விழித்திருப்போம் நாம் விழித்திருப்போம்
நினையாத நேரத்தில் வந்திடுவார் -2
ஜெப ஆவியை நாம் தரித்து கொள்ளுவோம்
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் -2
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம்

மாறா நாதா சீக்கிரம் வாரும் -4

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

வருக ராஜியம் வருக -4

உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை -4

Migundha Vallamaiyodu Christian Song Lyrics in English

Migundha Vallamaiyodu Avar Varugiraar -2
Vaasal aruge avar vanthu vittaar -2
Avarai santhikka aayaththamaavomaa -2

Varukiraar yesu varukiraar
Megangalin meethu varukiraar -2
Avarai santhikka aayaththamaavomaa -2

1.Jeba aaviyaal nirainthiruppom
Akkaalaththai naam ariyaathathaal -2
Thirudanai pola avar vanthiduvaar
Nammaiyum avarodu azhaiththu selluvaar -2
Nammaiyum avarodu azhaiththu selluvaar

2.Vizhiththiruppom naam Vizhiththiruppom
Ninaiyaatha neraththil vanthiduvaar -2
Jeba aaviyai naam thariththu kolluvom
Aayaththathodu avarai santhippom -2
Aayaththathodu avarai santhippom

Maara naatha seekkiram vaarum -4

Aayaththaamaganumea innum aayaththamaganumea
Unga varugaikkaaga aayaththamaganumea
Aayaththaamaganumea innum aayaththappaduththanumea
Intha ulagai naan aathayapaduthanumea

Varuga rajjiyam varuga -4

Ummodu sernthu vaazha enakku aasai -4

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post