Revd.Deva Raja Jebastin – Ontraai Orumanamaai Song Lyrics
Ontraai Orumanamaai Christian Song Lyrics in Tamil and English From CSI Formation Day Song 2025 Sung By. Revd.Deva Raja Jebastin, Rev.Y.Sujin Raj
Ontraai Orumanamaai Christian Song Lyrics in Tamil
ஒன்றாய் ஒருமனமாய் வாழ்ந்திடுவோம் நாம்
ஒன்றாய் ஒரு அவையாய் வளர்ந்திடுவோம் நாம்
அன்பெனும் அணியுடன் அருட்பணி செய்யவே
அன்புடன் ஆண்டவர் அழைக்கின்றார் நம்மையே
ஒன்றாய் இணைவோம் ஒன்றாய் வளர்வோம்
ஒருமனமாய் ஓருடலாய் ஒரே அவையாவோம்
பிரிவினை சுவரை நாம் உடைத்து எறிவோமே
பிறரையும் அன்பினால் அனணத்து கொள்வோமே
எதிரியை ஏசு போல் நேசிக்க பழகிடுவோம்
எல்லோரும் ஒன்றாய் வாழ இன்றே உழைத்திடுவோம்
கோட்பாடுகள் பலவற்றால் பிரிந்து கிடக்கின்றோம்
ஜாதி மத இன வேற்றுமையால் பகைமை வளர்க்கின்றோம்
இயேசு சொன்ன அன்பின் வழியை ஏன் மறந்தோம் நாம்
எல்லோரும் இறைமக்கள் என்று உணர்ந்திடுவோம்
படைப்புகள் அனைத்தையும் பேணி காத்திடுவோம்
படைத்தவர் பாரத்தை நிறைவேற்றிடுவோம்
தலைமுறைகள் வாழும் இடமாய் பூமி மாறச் செய்வோம்
படைப்புடன் இசைந்து வாழ்ந்து பரனை போற்றிடுவோம்
Ontraai Orumanamaai Christian Song Lyrics in English
Ontraai Orumanamaai vaazhnthiduvom naam
Ontraai oru avaiyaai valarnthiduvom naam
Anpenum aniyudan arutpani seiyave
Anpudan aandavar azhaikkindraar nammaiye
Ontraai inaivom ontraai valarvom
Orumanamaai orudalaai ore avaiyaavom
Pirivinai suvarai naam udaiththu erivome
Piraraiyum anpinaal anaiththu kolvome
Ethiriyai Yesu pol nesikka pazhagiduvom
Ellaarum ontraai vaazha indre uzhaiththiduvom
Kotpaadugal palavatraal pirinthu kidakkindrom
Jaathi matha ina vetrumaiyaal pagaimai valarkkindrom
Yesu sonna anpin vazhiyai ean maranthom naam
Ellorum iraimakkal endru unarnthiduvom
Padaippugal anaiththaiyum peni kaththiduvom
Padaiththavar paaraththai niraivetriduvom
Thalaimuraigal vaazhum idamaai boomi maara seivom
Padaippudan isainthu vaazhnthu paranai potriduvom




Comments are off this post